Malar

விழா மலர் ஆசிரியரிடமிருந்து வணக்கம், ஆண்டு ள் ந ்மை டந்து செல்து இயற்கை. டந்த ஆண்டு ளின் நினைவலைப் பதிவு ள், நாம் வாழும் சமுதாயத்தில நேர்மறையா ப் பிரதிபலிககும் ப�ொழுது, டந்த நாட்கள் அர்த்தமு ்ளதா த் த�ோன்றுவது இயற்கை. இன்று அமெரிக்க மண்ணில வாழும் மேற்கத்திய ்கள் உட்ட பலர், சேலை - வேடடி அணிவது, இடலி - த�ோசை உண்பது, பறை இசை ரசிப்பது, ர ம், சிலம்பாட்ம், ட இசை, பரதநாடடியக ளில ஆர்வம் ாடடுவது என்று நீளும் லாச்சாரப் படடியலை தமிழரின் அடையா மா உணர்கின்றனர். தீபாவளி, ப�ொங்கல ப�ோன்ற பண்டிகைக் ட்ங்களுககு அரசுப் பிர டனங்கள் கிடைககும் வாய்ப்பு ஏற்படு ்ளது. தமிழ் ம�ொழி அமெரிக்கப் பள்ளி ளிலும், கல்லூரி ளிலும் நுழையும் தருணம் ஏற்படு ்ளது. இவையெல்லம் இயற்கையா நடந்த நி ழ்வு ள் அல். நம் உணர்வினால தூண்டப்படடு, செயல வடிவில வெளிவந்த விருக்ஷங்கள். இதன் வி ள் தன்னார்வல ்கள் பலரின் கூடடு முயறசியினால விதைக்கப்பட்டவ. இந்த அரிய பணியில முககிய பஙகினை த�ொடர்ந்து செவ்வன செய்து வரும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா மலரின் ஆசிரியையா உங்க ச் சந்திப்பதில பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மலரின் மையக்கருத்து “மண்ணின் மங்கையர் - நேறறு, இன்று, நா ”. மாறிவரும் சமுதாய அரஙகில சாதித்து வரும் ்களின் மு மாற்ங்களைக் ாணும் ப�ொழுது, அதில நேற்றய நிஜங்கள் ஒளிந்திருப்பதையும், நா ய விடியலுக்கான ஆயத்தங்க உட் துமா ாணமுடிகிறது. ஒரு ம ள் தாயாகும் ப�ொழுது, அவளினுள் இருந்த ம ள் என்ற உண ்வ ஒருப�ொழுதும் அ ற் முடிந்ததில்ல. உ ்மயில தன் உறவு ள் விரிவடையும் ஒவ்வொரு தருணத்திலும் த ்ன விரிவாககி அனைவரையும் உட் ள்ளும் அறபுதப் பிறவி, சாதனைப் பெண். ஆணுககுப் பெண் சமமா வும், மேலும் உயர் பதவி ளில பணி புரியும் ப�ொழுதும் கூட, தனது அடுப்பூதும் பெண் என்ற அடையா ்த இழப்பதில்ல. ‘பழையன ழிதலும் புதியன புகுதலும்’ என்பது பெரும்பாலான ்களுககு ப�ொருந்தாத உ ்ம. பழமையைப் பேணி, புதுமையை உள்வாஙகும் பதுமையே இந்த புதுமைப் பெண். நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் 30 வருடப் பயண ்தயும் இந்த உ ்மயின் பிரதிபலி ாணமுடிகிறது. ாலங்கள் மாறிய ப�ோதிலும் தமிழ்ச் சங்கத்தின் குறிக் ள் மாறவில்ல. ாலத்திற்கேற் ஞ ்க மாறறின�ோமே தவிர அல். நாட்களுககும் நாடு ளுககும் இடையே பாலமா அமைந்து, தமிழ ்களுக பிரத்ய மா நடந்து வந்த 30 வருடப்பயணத்தின் பல பிரதி யும் இந்த மலரில ாணலாம். அந்நாளிலிருந்து இந்நாள் வரை ்களின் சாதனை ள் பறறிய நல் பல வி ளும், கட்டு ளும், சிறு ளும் இந்த மலரில பதிவு செய்யப்படடு ்ளது. அடுத்த தலைமுறைப் பிரதிநிதி ான பள்ளி மாணவ ்கள் பலரின் தமிழ்ப் படைப்பு ள் இந்த மலரில அச்சிடப்படடு ்ளது நமது பணியின் த�ொடர்ச்சிககு அடையா மா அமைந்திருககிறது. குறுகிய ாலத்தில இந்த விழா மலர் வெளிவர உதவி புரிந்த விழா மலர்க குழுவினருககும், தங்கள் படைப்பு மலரில அச்சிட சமர்ப்பித்த ப ்களுககும், மறறும் வி ரம் டுத்து உதவிய ந ்களுககும் நன்றி ள் பல. நீங்கள் அனைவரும் இந்த மலரின் ஒவ்வொரு பக்க ்தயும் படித்து, மகிழ்ந்து, எங்களுடன் ர்த்து, வரும் ாலத்தில மலர இருககும் பக்கங்க எழுத ஆயத்தமாகி வாருங்கள் என்று அன்புடன் அழைககிறேன். இப்படிககு, சுசித்ரா ÿ னிவ ஸ் விழா மலர் ஆசிரியை விழா மலர் ஆசிரியர் குழு முததுக்கும ர் தேவ ஸ் ரவி சுப்மணியம் இ . க� ண்ட மன் ச சிவம் வ சுதேவன் ப லமுரளி க� ண்ட மன் மலர் வடிவமைபபு : இசக்கி esakki2006@gmail.com அட்டைப்பட வடிவமைபபு சுரேஷ் மச்ந்திரன் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 5

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=