NJTS 30th Competition Rules

வார்த்தை விளையாட்டு விதிமுறைகள்

  • இது ஒரு அணி/குழு விளையாட்டு
  • போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க வேண்டும் அல்லது ஆண்டு உறுப்பினராக இருத்தல் அவசியம்.
  • ஒரு அணியில் சரியாக முன்று போட்டியாளர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும்
  • போட்டியாளர்கள் 12 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • 5 அணிகளுக்கு மேல் பதிவு செய்தால் தகுதிச் சுற்று உண்டு.
  • ஒவ்வொரு சுற்றிலும் கொடுக்கப்படும் தமிழ் வார்த்தைகளை/வாக்கியங்களை அணியிலிருந்து ஒருவர் சுற்றின் விதிமுறைகளின் படி அணியில் உள்ள மற்றவர்கள் கண்டுபிடிக்க உதவ வேண்டும்.
  • குறைந்த நேரத்தில் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் அணி வெற்றி பெரும்.
  • சுற்றுகளின் உதாரணங்கள் – 3 துப்புக்கள், ஆம் – இல்லை – இருக்கலாம்… நடித்துக் காட்டல், வரைந்து காட்டல்,
  • நடுவரின் தீர்பே இறுதியானது
  • பதிவு செய்ய – இங்கே சொடுக்கவும் (Click Here)
Shopping Cart
Scroll to Top