Donate For Karuna - Compassion for Humanity


follow Us

Committee Member Login

Read 30th Anniversary Malar

Read Silver Jubilee Malar

Join our Mailing List

Sign Up

galleries

NJTS Maalai Pozhuthu-3 Details

நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் வழங்கும் மாலைப் பொழுது – எங்களுடன் கழித்திடுங்கள்! மூன்றாம் வார நிகழ்ச்சியாக, ஜ்வாலா இளையோர், ஷியாம், சாயி மற்றும் ஆத்ரேயா பங்குபெறும் மெல்லிசை நிகழ்ச்சி!

Oct 17, 2020 சனிக்கிழமை 7:00 p.m. EST முதல்

நேரலை நிகழ்ச்சி காண : https://www.facebook.com/NJTSonFB/
or https://www.youtube.com/user/njtamilsangam

உங்கள் நன்கொடைகள் “Karuna – compassion for Humanity” நலிந்தோர்க்கு மருத்துவ உதவி செய்யும் அமைப்பிற்கும் செல்லும். இந்த அமைப்பை பற்றி தெரிய இங்கு செல்லவும் : https://www.facebook.com/karunacfh/
Paypal வழியாக நன்கொடை வழங்க இந்த முகவரிக்கு அனுப்பவும் :

Paypal to – treasurer@njtamilsangam.org

மாலைப் பொழுதில் “இசையில் மயங்குவோம், நலிந்தோர்க்கு உதவி நல்கிடுவோம்”.

Our Sponsors

New York Life




SD Capital Funding

My Tax Filer

Ram Associates

Digit Insurance

Nalli