Thai Pongal 2019 Dance & Competition Rules

குழு நடனம் விதிமுறைகள் – Group Dance Rules

  1. குழு நடனமாக இருத்தல் அவசியம். குழுவில் குறைந்தது 6 பேர் இருக்க வேண்டும்.
  2. முன்னுரிமை ஆண்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
  3. பங்கேற்பாளர்கள் 8 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
  4. ஒவ்வொரு குழுவிற்கும் 5 நிமிடங்கள் அதிகபட்சம் வழங்கப்படும்.
  5. கிராமிய மற்றும் நாட்டுப்புற பாடல்கள் அல்லது இசைக்கு மட்டுமே நடனமாட வேண்டும் – திரைப்பட பாடலாகவும் இருக்கலாம்.
  6. பங்கேற்க பாடல் மற்றும் குழு விவரங்களுடன் ஜனவரி 10க்குள் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
  7. ஜனவரி 10 க்கு முன்னரே குறிப்பிட்ட எண்ணிக்கை பதிவுகள் வந்துவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படும்.
  1. Group dance is only allowed. a group of minimum least 6 people.
  2. Priority will be given to Annual Members,registration fee is waived for annual members.
  3. Participants should be above 8 years of age.
  4. Each team will be given 5 minutes maximum.
  5. Theme of the dance should be based on rural or folk songs, can be a movie song as well.
  6. Registration,songs and team details should be required by January 10 to participate.
  7. If the registration has reached the our max before January 10th, we will be closing our registration.

கோலப்போட்டி (ரங்கோலி) விதிமுறைகள்:

  1. தித்திப்பு பொங்கல் – என்ற தலைப்பில் வண்ண வண்ண கலர் பொடிகள் கொண்டு உங்கள் கோல திறமைகள் காட்டலாம்.
  2. குடுக்கப்படும் பேப்பர் அளவில் உங்கள் கோலம் இருக்கவேண்டும் (பேப்பர் அளவு பின்பு அறிவிக்கப்படும்)
  3. கலர் பொடி, அதில் வைக்கும் அலங்காரங்கள் எல்லாம் போட்டியாளர்களின் பொறுப்பு.
  4. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள், அளவுக்குள் உங்கள் கோலம் இருக்கவேண்டும்.
  5. நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது

பொங்கல் சமையல் போட்டி விதிமுறைகள் :

  1. சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மட்டும் சமைத்திட வேண்டும். 2 பேருக்கான அளவுடன் மட்டுமே இருக்கவேண்டும்.
  2. உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பொங்கல் இருந்திடட்டும். அரிசி, தானிய வகைகள் இருக்கலாம்.
  3. நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது
  4. வீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரவேண்டும்.
  5. சுவை, காட்சிப்படுத்தும் விதம், பயன்படுத்திய பொருட்களுக்கு ஏற்ப நடுவர் தீர்ப்பு வழங்குவார்.
  6. ஆர்வமுள்ள அனைத்து பெண்கள், ஆண்கள் பங்கேற்கலாம். போட்டி படிவத்தில் பூர்த்திசெய்து சமர்பித்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
Shopping Cart
Scroll to Top