Siragugal-2022

மூடி அடு ்தடு ்த பாத்திக்கு மும்முரமாக நீரைப் பாயச்சி கொணடிருந்தேன். காய்து ப�ோன சில வாழைச் சருகுகளஅந்தஆடிக் காற்றில் பல ராகங்களில் பாடி கொணடுருந்தன. எனக்கு மட்டும் ஏன�ோ அந்தச் சருகுகளின் சங்கீ ம் பேய சினிமா படங்களில் வரும் ஈனக்குரலாக கேட்டு கொணடிருந்தது. அச்சம் என்பது மடமையடா, அஞ்சாம திராவிடர் உடமையடா என்று உ ்த குரலில் மீணடும் பாடி ரியத்த வரவழைத்து கொண்டன். கிழக்குத் ோட்டத்து சீனிவாச மாமா “என்ன ்ள பயமா இருக்கா?”ன்னு அவர்கள ோட்டத்தில் தண்ணீர் பாயச்சி கொணடு கேட்டார். “அ ம் ஒன்னும் இல்ல மாமா” என்று மழுப்பிவிட்டேன். நேற்று பகலில் ஓரக்கால் வெட்டி கொணடிருந்த ப�ோது மதியம் ஒரு விமானம் லைக்கு மேல் ப�ோய்க்கொணடிருந்தது. தினசரியும் ப�ோகும் அந்த விமானம் எங்கிருநது எங்கே ப�ோகிறது என்று சீனிவாச மாமா என்னைக் கேட்டார். “த ரியல ஆனால்ஒரு நாளஅதுலஉக்காநதுட்டு ப�ோவேன் மாமா” என்று ச�ொன்னது அதிகப் பிரசங்கித் �ோ என்று ோன்றியது. பெரும்பாலான வாழை மரங்கள தா ர் ப�ோட்டுவிட்டன. வாழைக் கன்றுநடவுக்குமுன்பாகஅய்யம்ட்டி கு த்துக் கரம்பை மண அடித்து நிறையச உரமும்ப�ோட்டிருந்த ல் மரங்கள நன்று கனத்து இருந்தன. வாழைக் காய்ளும் நன்றாகத் திரணடு இருந்தன. கரம்பை மண க�ொடு ்த நன்றிக் கடனாக அய்யம்ட்டி ஏழைக ்தம்மன் க�ோவில்திருவிழாவுக்குத்தேவ டும்வாழைப்பழங்கள அனைத்தும் எங்கள ோட்டத்திலிருநது ன் ப�ோகும். அந்த ஊர்க்காரர்கள பெரும்பாலும் விரும்பினாலும் சில சணடியர்கள அ வேறு ஊர்க்காரன் நம்ம சாமிக்கு படையல் வைக்கிறது என்று சவுடால் விட்டார்கள. நல்லி ம் கருதி பெரிய அம்பலம் அவ அடக்கி வைத்துக் க�ொணடிருந்தார். அடு ்த வாரம் ப ம் ராவு ்தர் வநது பார்த்து வாழைக்கு விலை பேசி மு ம் க�ொடு க இருந்தது. இந்த வருட வி லில் அக்காவுக்கு ஒரு ஐநது பவுனில் நெக்லஸ் செய் வேணடுமென்பது அம்மாவின் ஆசை . அதுவும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி க�ோவிலுக்குச் சென்று ரிசித்து விட்டு அந்த ஊர் மாடலில் நெக்லஸ் வாங்கி வர ஆசை. நான் தண்ணீர் பாய்ச் வி ந்த வாழை வெள்ளாமையில் அக்காவுக்கு நெக்லஸ் செய்யப்போவ நினைத்து பெருமி ம் அடைந்தேன். அனேகமாக நளளிரவைத் தாண்டி இரணடு அல்லது மூன்று மணி இருக்கலாம். னிச் சந்தைக்குச் சென்ற சில மாட்டு வணடிகள திரும்பி வநது க�ொணடிருக்கும் ச ்தம் கேட்டது. அ போ ம் ர்ச் சாலை இல்லை. மாட்டு வணடிச் சக்கரம் சாலையில் பதி ்த கல்லை உரசி போகும் ச ்தம் க வெளிக்கும் கேக்கும். நேற்று வாழை, வெங்காயம், ளி மூட்டைக ஏற்றிச் சென்று னிச் சந்தையில் இறக்கி விட்டுத் திரும்பி வரு போது உளளூர்க் கடைகளுக்குச் சரக்கு ஏற்றி கொணடு வருகின்றன. ப�ோக, வர கி ்தட்ட நாற்பது மைல் தூரம். பாவம் அந்த வணடிமாடுகள. அ ன் கழுத்து எப்படி வலிக்கும், கால்கள எப்படிக் கடுக்கும் என்று நினைக்கையில் மனது கனமானது. காலை சரியாக ஆறு மணிக்கு மின்சார இண ப்பு நின்றுவிடும். அ ற்குள இன்னும�ொரு அரை ஏக்கர்நீர்பாயச்சியாக வேணடுமென, க ா ல்வ ா யில் இரு ந ்த க ச் செடிக மண வெட்டியால் அகற்றிவிட்டு அடு ்த பாத்திக்கு நீரை விட்டுக் க�ொணடிருந்தேன். அந்தப் பாத்தி க�ொஞ்ம் மேட�ோ என்னவ�ோ ரியவில்லை, நீர் வாயக் காலிலேத் ங்கி நின்றது. அரிக்கேன்வி க்கின்வெளிச்சத்தில் ப ற்கு, கீழே வாழைச் சருகு அடைத்து கொணடு இருப்பது ப�ோல் ரிந்தது. காலால் அந்தச் சருகைத் தள்ளி விட்டேன். அனால் அது சருகு ப�ோல ம�ொற ம�ொறவென்று இல்லாமல் பதமா க இருந்தது. அடு ்த ந�ொடியே புஸ் என்ற ச ்தத்துடன் ஏ ோ நெளிய ஆரம்பி ்தது. ‘அம்மா, பாம்பு’ என்று கத்தி கொணடு அரிக்கேன் விளக்கை யும் மண வெட்டியையும் எறிநது விட்டுத் றிக்க ஓடினேன். கும்மிருட்டில் எங்கே ப�ோகிறேன் என்று ரியவில்லை. எங்கள ோட்டக் கட்டாப்பைத் தாண்டி மு ்தம்மா ோட்டத்தில் குதித்த ன். குதி ்த வேகத்தில் எ கோ சறுக்கிப் ப�ோவதுப�ோல உ ன். காற்றில் வந்த கை ஒன்று உடனே என் சறுக்கலைத் டுத்து நிறுத்தியது. பெரு மூச்சு விட்டு, கண்ணைத் திறநது ப ன். கீழே மு ்தம்மா ோட்ட நூறு அடி கி று, அ ன் விளிம்பில் சின்னா பின்னமாகக் கிடந்தேன். நிமிர்நது பார்த்த ன். ‘என்ன ம்பி அவசரம், கவனமா இருக்கணும்’ என்றுச் ச�ொல்லிவிட்டு மெல்ல நகந்தார் ப�ோன வருடம் நாணடுக்கிட்டு இறந்த விருமராஜ் அண்ணன். நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 85

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=