
Join our Mailing List
2023 Summer Event Details
back to events
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை கால சிறப்பு நிகழ்ச்சி 2023 நடைபெற இருக்கிறது.
தேதி: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 13, 2023
இடம்: Franklin Township Senior Center, 505 Demott Ln, Somerset, NJ
நேரம்:2PM Onwards
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் கோடை கால சிறப்பு நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 13ஆம் நாள் விஜய் டிவி புகழ் “ஈரோடு” மகேஷ் அவர்கள் நடத்தும் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம். அனுமதி இலவசம், ஆனால் முன்பதிவு தேவை. இன்னும் சில இருக்கைகளே உள்ளன, இன்றே விரைந்து பதிவு செய்திடுங்கள். #erodemahesh #pattimandram
RSVP: https://forms.gle/RPY6vsSFVwj39qCS8