Thai Pongal Thiruvizha – New Jersey – Feburary 1st, 2025

Zee Tamil “தமிழா தமிழா” விவாத நிகழ்ச்சி புகழ் திரு. ஆவுடையப்பன் அவர்களின் சிறப்பு விவாத மேடை இந்த சிறப்பு விவாத மேடையில் பங்கேற்க முதற்கட்ட தணிக்கை (Audition) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தணிக்கை இடம்: Plainsboro Public Library, 9 Van Doren St, Plainsboro, NJ 08536
நாள்: ஜனவரி 18, 2025
நேரம்: 1 PM to 4 PM

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 14, 2025

தைப்பொங்கல் திருவிழா 2025

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, உங்களை 2025ஆம் ஆண்டின் முதல் விழா மற்றும் தமிழரின் முதன்மை விழாவான தைப்பொங்கல் திருவிழா கொண்டாட்டத்திற்கு அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: பிப்ரவரி 1ஆம் நாள், சனிக்கிழமை
நேரம்: மாலை 02:00 மணியிலிருந்து 7:00 மணி வரை
இடம்: Hightstown High School, 25 Leshin Ln, Hightstown, NJ 08520

உங்கள் பேச்சுத் திறமைகளை காட்சிப்படுத்த, புகழ்பெற்ற ஆளுமைகளுடன் விவாதங்களில் ஈடுபட, உங்களை அறியப்பழக ஒரு அரிய வாய்ப்பு. 

 

பங்கு பெறுவதற்கான தகுதிகள்:

  • 21 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல்
  • விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம்
  • எளிய தமிழில் (வழக்கு தமிழ் மற்றும் ஆங்கிலக் கலப்பின்றி) தடையின்றி கலந்துரையாடும் திறன்
விண்ணப்பிக்கும் முறை: இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfuFISn2TtM2ftflnboS7e25SLKiDVp_v0kYia3an0ECPEQvA/viewform

Shopping Cart
Scroll to Top