Siragugal-2022
எனக்குப்பிடித்த லைவர். நே ாஜி சுபாஷ் சந்திர ப�ோஸ் எ ந்தத் லை வரைப் பற்றி நினைக்கும் ப�ோது எண்ணத்தில் கம்பீரம் ோன்றும�ோ, எந்தத் லைவரின் உருவப்படத்த ப் பார்க்கும் ப � ோ து ச ப க் தி யு ம் வீ ர மும் உள்ள த் தி ல் ப�ொங்கிவரும�ோ, எந்தத் லைவரின் ஒரு ச�ொல்லுக்கு மநதி போல் கட்டுப் பட்டு ஒரு மாபெரும் படையே இயங்கி ோ - அந்தத் லைவரை, எனக்குப் பிடி ்த அந்தத் லைவரை -உங்களுக்கு அறிமுகப்படுத்துவதிலே நான் மகிழ்ச்சியடைகிறேன். அவ ன் ஜி சுபாஷ் சநதிர ப�ோஸ். என்றால் லைவர் என்று ப�ொருள. ஜி என்றால் மரி க்குரிய லைவர் என்று ப�ொருள. எனவே எ ்தனைய�ோ லைவர்கள இருந்தாலும், லைவர் என்ற ப�ொருள்ட” ஜி” என்று அழைக்கப்பட்டவர் சுபாஷ் சநதிரப�ோஸ் ஒருவரே! அவர் வீரத்தின் விளைநிலம். ஆற்றலின் பெருவெள்ளம். அறிவின் மூலத ம் தேசபக்தியின் சி ம். இவற்றை ஏ ோ வார்த்த வீச்சுகளுக்காகச் ச�ொல்லவில்லை. உண்ம, வெறும் புகழ்ச்சியில்லை. ஒரு காட்சி: ஆங்கிலஅரசின்சட்டத்த மீறிச்செயல்பட்டதற்கா க குற்றம்சாட்டப்பட்டுநீதிமன்றத்தில்விசாரிக்கப்படுகிறார் வங்கச் சிங்கம் , இ ஞர் ப�ோஸ். வாலிபப் பருவம். மிடுக்கான ோற்றம். அச்சத்த அச்சப்படுத்தும் கம்பீரம். வீர முழக்கம். நீதிமன்றமே பரபரக்கிறது. நீதிபதி கேட்கிறார், ”இள ஞனே குற்றத்த ஒப்பு கொளகிறாயா?” இ ஞர் வெடிக்கிறார், ”குற்றமா, எது குற்றம்? என் நாட்டுக்காகப் பாடுபடுவது குற்றமா? இல்லை, வெள்ளையனை வெளியே ப�ோகச் ச�ொல்வது குற்றமா? என் கடமையைச் செய்தேன். கடமையைச் செய்து குற்றம் என்று நீங்கள கருதினால் அப்படியே வைத்து கொளளுங்கள.” நீதிபதிக்கேவியப்புவருகிறது. ப�ோஸுக்குஆறுமா ம் சி ்தண்டை விதிக்கிறார். ண்டை என் ற வுடன் ல ை க வி ழ் கி ற லைவ ப் பற்றிக் கேளவிப்பட்டிருக்கிற�ோம். ஆனால் ப�ோஸ் என்ன செய்தார் ரியுமா? “ஆடு க�ோழியா திருடினேன் -எனக்கு ஆறு மாதமா ண்டை? ப�ோடு ப�ோடெனப் ப�ோடுக- எதுப�ோட ஒணணும�ோ ப�ோடுக!” என்று முழங்கிய அந்த வங்கச் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 15
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=