நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் இறகுப்பந்து போட்டி!
2026 நவம்பர் 1 ஆம் நாள், உற்சாகம், நட்புறவு மற்றும் சிறந்த விளையாட்டு மனப்பான்மை நிறைந்த ஒரு இறகுப்பந்து போட்டியை நடத்தவிருக்கிறோம்.
வாருங்கள்… விளையாடுங்கள்… உற்சாகப்படுத்துங்கள்.
 
இன்றே பதிவு செய்திடுங்கள்:
Date & Time: 01-Nov-2026 | 12 – 6 PM EST
Venue: South Plainfield Badminton Club, 2700 Hamilton Blvd, South Plainfield, NJ 07080
Get ready to smash, sprint, and have fun on 1st November 2026, at an exciting Shuttle Badminton Tournament filled with energy, friendly competition, and great sportsmanship, hosted by New Jersey Tamil Sangam.
This tournament is open to all , come play, cheer, and enjoy a fantastic day with us.
Let’s make it a smashing event, please register today to avail Early-Bird Discount.

A pioneering initiative in New Jersey, bringing together the individual musical talents of our young Indian‑American generation into a grand orchestral presentation, a magnificent live symphony and Tamil film music concert is being organized, performed by young next-generation music students of Indian‑American origin.

On November 22, at the New Jersey Tamil Sangam’s 2026 Deepavali Celebration, over 100 children (students from grades 5 to 12, aged 10 to 19) will perform in this live music show, orchestrated by Vasanth Vaseegaran of the “V Sharp” band. Register your children today.

Recently, this event received tremendous success and warm appreciation in Dallas. Please watch the attached video for more details and share it with your circle of friends. Thank you!

NJTS Deepavali Kondattam

நியூ ஜெர்சியில் ஒரு முதன் முன்னோடி முயற்சி!!

தத்தம் தனித்தனி இசைத்திறமைகளை மாபெரும் இசைக்கோர்வையாய் மேடையேற்றும் நல்வாய்ப்பாய், இந்திய – அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த வளரும் இளந்தலைமுறை இசை மாணவர்கள் இணைந்து வழங்கும் ஒரு பிரம்மாண்டமான நேரடி ஒத்திசை (சிம்பொனி) மற்றும் தமிழ் திரை இசைக் கச்சேரி!!

வருகின்ற நவம்பர் 22ஆம் நாள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் வழங்கவிருக்கும் 2026ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டத்தில், “V Sharp” இசைக்குழுவின் வசந்த் வசீகரன் அவர்கள் ஒருங்கமைத்திட, 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் (பள்ளி வகுப்பு 5 முதல் 12 வரை பயிலும் 10 முதல் 19 வயது நிரம்பியோர்) வழங்கும் நேரடி இசை நிகழ்ச்சியாக உருவாகி வருகிறது.

இன்றே உங்கள் குழந்தைகள் பங்கேற்க பதிவு செய்திடுங்கள்:https://forms.gle/DdNMNADuso2mUXKW9

அண்மையில், டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றியும் வரவேற்பும் பெற்றது. மேலதிகத் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணுங்கள், சுற்றம் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி!

NJTS Malar: சிறகுகள் 2023 NJTS Malar: சிறகுகள் 2022 NJTS Malar: சிறகுகள் 2021 NJTS Malar: 30ஆம் ஆண்டு விழா மலர்

Our Annual Sponsors

Shopping Cart
Scroll to Top