2025 கோடையை உற்சாகத்துடன் கொண்டாட நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் அருமையான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. ஒற்றுமையை அதிகரிக்கவும், உடல் வலிமை மற்றும் உற்சாகத்தை வளர்க்கவும் விளையாட்டு கேளிக்கைகள் இன்றியமையா பங்கு வகிக்கின்றன, மறவாமல் உங்கள் நாள்காட்டியில் குறித்துக் கொள்ளுங்கள்.