எழுதுகோல்களும் ஏக்கங்களைத் தீர்த்திட
தூரிகைகளும் உணர்வுகளை வார்த்திட
எண்ணங்களும் வண்ணமிகு ஓவியமாய்
கதைகளாய் கவிதைகளாய் கட்டுரைகளாய்
பயன்மிகு தகவல்களாய் நிறைத்திட

இதோ, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் வெற்றிகரமான 35ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, அமெரிக்க மண்ணில் கடல் கடந்தும் தமிழ் மீதுள்ள காதல் குறையாத ஒப்பற்ற கலைஞர்களின் படைப்புகளைத் திரட்டி தமிழ்ச் சொந்தங்கள் அனைவரிடமும் பரவிடச் செய்யும் ஒரு சிறிய ஆனால் சீரிய முயற்சி.

இன்றே உங்கள் அருமையான படைப்பாற்றல் பிரசவிக்கும் அழகு காவியங்களை நமது சிறப்பு 35ஆம் ஆண்டு விழா மலரில் பிரசுரிக்க இணைந்திடுங்கள்.

உங்கள் படைப்புக்களை அனுப்ப – https://tinyurl.com/njts-35malar-2024

The deadline date has been extended! 

NJTS Malar: சிறகுகள் 2023 NJTS Malar: சிறகுகள் 2022 NJTS Malar: சிறகுகள் 2021 NJTS Malar: 30ஆம் ஆண்டு விழா மலர்

Our Annual Sponsors

Shopping Cart
Scroll to Top