Siragugal-2022
சிங்கத்த க் கணடு மக்கள வியந்தார்கள. இநதியர்கள அவரை இனம் கணடு க�ொண்டார்க. சபக்தியிலே சிகரமாகத் திகழ்ந்த ப�ோஸ் அறிவின் சிகரமாகவும் திகழ்ந்தார். தன து மகன் ஐ.சி.எஸ் த ர்வில் வெற்றி பெற்று அதிகாரியாக வரவேணடுமென்று அவரது ந்தை ஆசைப்பட்டார். பெரும் ப�ொருட்செலவில் அவரை இலண்னுக்கு அனுப்பி ர். ப�ோஸ் சிறந்த முறையில் படித்து ஐ. சி.எஸ்த ர்வில்உயர்ந்தஇடத்த ப்பிடித்தா ர். ஆங்கிலேயர் பலராலும் சாதிக்கமுடி வகையில் ச ை புரிந்த ப�ோஸை அழைத்து இநதிய மநதிரி மாண்டகு பிரபு பாராட்டினார். ப�ோஸ் என்ன செய்தார் ரியுமா? “பிரபு மாண்டகு அவ , உங்கள ஐ.சி.எஸ் சான்றி ழ் எனக்கு வேண்டம். அரசியல் அடிமையாகப் பணிபுரிய நான் விரும்பவில்லை. மாண்டகும் முன்னே மணணின் விடு லையைக் க ப் பாடுபடுவேன்“ என்று ச�ொல்லித் ம் ப த் திருப்பிக் க�ொடுத்துவிட்டார் ப�ோஸ். ந்தையின் ஆசை நிராசையானது. சபக்திக் கனல் க�ொழுநதுவிட்டெரிகின்ற உள்ளத்தில் க�ொண்டாட்ங் களுக்கும் ப விக்கும் பவிசுக்கும் இடமில்லை. எ ்தனை ப ச் செலவு, எ ்தனை எதிர்பார்ப்புகள -அ ்தனையும் துச்சமாக மதித்துத் லும் ஐ.சி.எஸ் ர்வில் வெற்றி பெறமுடியும் எ நிரூபித்து அ வென்ற பிறகு அ த் துச்சமாகத் தூக்கி எறிந்த அந்தத் தியாகத்துக்கு ஈடேது இ ேது? ந்தை திட்டினார் . உறவினர்கள ஏசினார்கள. இவற்றையெல்லாம் அவர் ப�ொருட்டாகக் கரு வில்லை. அவருடைய உள்ளத்திலே சபக்தி எ ன் னு ம் ப ெ ரு ந ெ ரு ப் பு க் கனன்றுக�ொணடிருந்தது. ஜி என்ற கனலை அவி ற்கு அன்னிய வஞ்கம் ஆர்ப்பரி ்தது. சிறையில் அடைத்துச் சித்திரவ செய்தது. நாடுகடத்திநலி ்தது.அவருடைய உடல் மெலிந்தது. ஆனால் உள்ளம் மெலியவில்லை. ந�ோய அவரை உருக்கியது. ஆனால் சபக்தி ஊக்கத்த ப் பெருக்கியது. “மன்னிப்புக் கேட்டால் விடு லை செயகிற�ோம்” என்றது ஆங்கில அரசு. மாண்டலும் மாள்வேனேன்றி ம ன்னி ப் பு எ ன் ற ப ே ச் சு க் கே இடமில்லை” என்று முழங்கினார் மாவீரர். நாடே க�ொதி ்தது. பத்திரிகைகள பத்தி பத்தியாக எழுதின. ஆங்கில அரசு அசைநது க�ொடுக்கவில்லை. இனி பிழைக்கமாட்டார் என்று வைத்தியர்கள கைவிட்டநிலையில்ப�ொதுமக்களின்ப�ோராட்டத்திற்கு அஞசி ஆங்கில அரசு அவரை விடுவி ்தது. ச�ொந்த மணணில் கால்வ ்தவுடன் வந்த ந�ோயும் மறைநதுப�ோனது. ஜி ஒரு சிறந்த நிர்வாகி. க நகரசபைத் லைவராக அவர் ஆற்றிய பணிகள ஏரா ம். இநதியத் சி ய க் க ா ங் கி ரஸின் லை வ ர ா க அவ ர் தேர்ந்த டுக்கப்பட்டார். மகாத்மா காநதி அவருக்கு எதிராக அறிக்கை விடுத்தும் அவர் வெற்றி பெற்றார். என்றாலும், கருத்து வேற்றுமையால் அவர் ப வி விலகினார். எந்தப் ப விக்கும் அவர் அடிமையாகி விடவில்லை. அவர் தீரத்தின்உச்சம். அந்தத்தீரத்தின் தீவிரத்துக்கு மற்றவ ல் ஈடு க�ொடுக்க இயலவில்லை. ஆமையின் ஓட்டமே அதிக வேகம் எனச் ச � ொன்னவ ர் கள சிறுத்த யின் ப ா ய ்ச ் ல் முன் ச ெ ய லி ழ ந து ப�ோனார்கள. ஜி ஒரு புயல் - அசைத்துப் பார்க்காமல் அப்புறம் ப�ோகாது. ஜி ஒரு இமயம் - அசைத்துப் ப லும் அசைநது க�ொடுக்காது. மாடிக்குழாயின் நீ ைக்குத் க்குப் பிடி வர்கள செண்க அருவியில் சிரசைக் காட்டுவ ? ஆர்ப்பரித்துப் ப�ொங்கி எழுந்த அந்த வீரத்த அளந்து பார்க்காமல் ஒதுங்கிப் ப�ோனவர்கள பலர். உற்றுப் ப ்தவர்கள சிலர். ஜி எ ற்கும் அஞ்வில்லை. தூங்கிக் கிடக்கும் சுப்பையர் இராமசாமி நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 16
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=