Siragugal-2022

த் ட்டி எழுப்ப வீரம் வி வி விவேகம் என எணணினார். “இரண்டம் உலக போரில் இநதியர்கள வெள்ளையனுக்குத் து ப�ோகக் கூடாது. அதுவே விடு லை பெறச் சிறந்த வழி“ என்று ச�ொல்லி ஜப்பான�ோடும் ஜெர்மனிய�ோடும் டர்பு க�ொண்டர். பெரும்படை திரட்டினார். இநதிய சியப் படை (ஐ.என்.ஏ) என்று அழைக்கப்பட்ட அப்படையின் வீரதீரச் என்னென்று ச�ொல்வது? அந்தப் படையில் பெண்ககூடப் படைத் லைவ க வி ங்கினர். குளிருக்கு அவ ்கள் குலைந்திடவில்ல பசிக்கு அவ ்கள் பதைத்திடவில்ல ப த்துக்கு அவ ்கள் பணிந்திடவில்ல பிரிவுக்கு அவ ்கள் பேதுறவில்ல நடப்பதற்கு அவ ்கள் நலிந்திடவில்ல. “டெல்லிசல�ோ” என்றஅந்த மாபெரும் லைவனின் உ ்தரவில்அவர்களஇயங்கினார்கள. இமயத்தின் கடும் குளிரும் எதிரிகளின் குணடு வீச்சும் அவ த் த�ொல்லை டுத்திய ப�ோதும் முன்னேறினார்கள. “வந்தே ம்” என்ற ச�ொல் அவர்கள வாயில் புத்துயிர் பெற்றது. “ஜெய ஹிநத்” என்ற ச�ொற்ற டர் ஜியால் உருவாக்கப்பட்டது. திசைக ம் சென்று ப ்தது. வீரர்களுக்குப் புத்துயிர் ஊட்டியது. அதுவே ஐ.என்.ஏ வின் க மநதிரம். அவரது வீர எழுச்சியைக் கணடு ஆங்கில அரசு பயந்தது. உலகமெல்லாம் வியந்தது. ஆனால் விதி சதிசெயதுவிட்டது . ஜி ஜப்பானிலிருநது விமானத்தில் கி ம்பினார். அவரை ஏற்றிவந்த விமானம் அவரது உ ர்ச்சித் தீயில் வெநது ப�ோ ோ, அல்லது சபக்திக் கனலில் தீய்து ப�ோ ோ, எரிநது சாம்பலானது. ஒரு வீரத் லைவரின் உயிர் வெளியிலிருந்தே விணணில்கலந்தது.அவர்மட்டும்உயிர�ோடிருநதிருந்தால் இநதியாவின் சரித்திரம் ஒரு புதிய திருப்பத்த க் கணடிருக்கும். வீர முரசம், ஆற்றல நாய ம், அறிவுச் சுடர், வி விளக்கு அந்தத் திரும னின் திருநாமம் வ ்க! வந்தே மாதரம்- ஜெய்ஹிந்த்! நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 17

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=