Siragugal-2022
அமர்நது பி ம் செய்தேன். பல நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல அனுபவம். த்துல கூட்டம் அதிகமாக இருந்த ல், “மாமா நான் உ ப�ொழிச்சலூர் பை பாஸ்ல இறக்கி விடறேன் அங்கே நிறைய பஸ் க�ோயம்பேடுல இருநது வரும்” என்று ச�ொல்லி என்னை இறக்கி விட்டது ன் ம் உடனே ஒரு பஸ் கணணில் பட, “திருவண்ணா மலை! திருவண்ணாமலை”!! என்று கண்டக்ர் அலற, நானும் ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறினேன். எனக்காகவே பஸ் காத்து கொணடிருந்த ோ என்று எனக்குள ஒரு பிரமை. கூட்டம் நிரம்பி வழிய, நின்று க�ொண்ட ஒரு நெடிய நான்கு மணி நேரப் ப ம். காலை 11 மணிக்கு பஸ் திருவண்ணாமலை பேருநது நிலையம் நெருங்கிக் க�ொணடிருந்த ப�ோது கண்டக்டை அணுகி, “ஐயா இந்த ஆதி திருவரங்கம்” என்று ச�ொல்லி முடி ற்குள, “நான்இங்கயே நிறு ்தறேன்ஓடிப் ப�ோய அந்த பஸ்ஸைப் புடிங்க” என்றார். நானும் ஓடிச்சென்று அந்த பஸ்ஸில் ஏறினேன். இந்த பஸ்ஸும் எனக்காகவே காத்தி கொணடிருந்தது ப�ோல மீணடும் மனதில் ஒரு பிரமை! அங்கிருநது 30 நிமிடம் (நின்று க�ொணடு ன்) பி ம் . நிறு ்த த் தில் இற ங்கி யவுடன் , டீக்கடைக்காரரிடம் “ஐயா, இந்த ஆதி திருவரங்கம்” என்று முடி ற்குள, “அ ோ அந்த ஆ டோ (share ஆ டோ) அங்க ன் ப�ோகுது ஏறிக்குங்க” என்றார். ஒரு 15 பேருடன் குலுங்கிக் குலுங்கி பசும் வயல் வெளியில் "என் இனிய மிழ் " பாரதிராஜா படம் ப�ோல் வணடி ஊர்நதும் குலுங்கியும் ஒரு வழியாக 12.30 மணிக்கு க�ோவில் வநது அடைந்தது. ஆனால் இன்னும் அந்த இட்லிப் ப த் திறக்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. பசி! சிறுகுடலை பெருங்குடல் தின்றுவிடும�ோ என்ற அச்சம், இருந்தாலும் இன்று பெரு சேவித்துவிட்டுத் ன் சாப்பிடுவது என்று முடிவெடுத்து ஆலயப் பிரவேசம் செய்தால் அன்றுதிருவ�ோ நட்சத்திரம்எ ல்பெருமாளுக்கு திருமஞ்சம் செயதுஅலங்காரத்திற்காக திரை ப�ோட்டு இருந்தார்கள. “இன்னும் ஒரு மணிநேரத்துல திரை எடுத்துடுவாங்க” என்றார் ஒரு பெரியவர். சரி என்று க�ோவிலைச் சுற்றிப் பார்த்து விட்டு பின்பு நன்கு ரிசனம் செயதுவிட்டு மத்தியானம் இரணடு மணி வாக்கில் க�ோவிலின் எதிரே இருந்த ஒரு பஞ்சாத்து வ கத்தில் அமர்ந்தேன். இட்லியைவிணடு வாயில ப�ோ ன்தினசரி மாத்திரை க விழுங்க முடியும் என்று, இட்லிப் ப ப் பிரிக்கச் சென்ற ப�ோது, ஒரு 80 - 85 வயது மதி ்தக்க பெரியவர், நீண் டி, சடா முடி, காவிவஸ்திரம், நெற்றியில் திருநீறு பூசி, தீர்க்கமான கண பார்வையுடன்என்அருகே வநதுஅமர்நது, என்னையே உற்று ந�ோக்கினார், எனக்குள ஏ ோ ஒரு சஞ்சம். அவரைப் பார்த்து இட்லி சாப்பிடறே என்று கேட்க, அவரும் கையை நீட்ட, ப�ொட்டலம் கை மாறியது. என்னிடம் இருந்த ரு ப எடுத்து, சாப்பிட்டு முடி ற்குள, கரும்பு ஜூஸ் விற்பவர் ஒருவர் வநது “சார் ஜூஸ் 10 ருபாய ன் வேணுமா” என்று கேட்க, “குடுங்க” என்று ச�ொல்லி கையில் இருந்த 100 ரூபாயத் நான் க�ொடுத்த ன்., “சில்லரை இல்லயே சார்” என்றார். அங்கு இருந்த சடா முடியார் சாப்பிட்டுவிட்டு அருகே இருந்த கை அலம்பும் இடம் சென்று கை கால் அலம்பிய பின் நானும் அவரைத் டர்நது கை க அலம்பும் ப�ோது பின்னாலிருநது ஜூஸ் விற்பவர் “வேற யாருக்காவது க�ொடுக்கவா” என்று கேட்டவுடன், நான் “அந்த வய�ோதிக சாமியாருக்கு குடுங்க” என்று ச�ொல்ல, ஜூஸ் காரர் “எந்த சாமியார்?” என்று கேட்க, நானும் திரும்பி அந்த 10 x 10 திண்ணையை உற்றுப் பார்க்க அங்கு ஒருவரும் இல்லை என்ற ப�ோது நிலைகுலைந்தேன்! ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது Bigg Boss ப�ோல் சுற்றுவட்டம் எல்லாம் வனாநதிரம். மனதில் ஒரு நெருடல். நான் உண்மையகவே சாமியாரைப் பார்த்த , அல்லது மனப் பிரமையா? உடல் சிலி ்தது! கண்ளில் நீர் பணி ்தது. நடந்த சம்பவ அசைப�ோட்டு அமர்ந்த ப�ோது, மணி நாலை ந�ோக்கி நகர, எப்படி இந்த இடத்திலிருநது ப�ோக போகிற�ோம், ஒரு ப ஸோ, ஆ டோவ�ோ இல்லையே என்று கவலைப் படஆரம்பித்த ன். ஏ ோ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 20
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=