Siragugal-2022

ஒருவழிபி என்னஎன்றுய�ோசித்து கொண்ட, அங்கிருந்த ஜூஸ் விற்பவரிடம், “இங்கே ஏ வது ஆ டோ கிடைக்குமா? திருவண்ணாமலை வரை சென்றால் அங்கிருநது எப்படியாவது சென்னை ப�ோயிடுவேன்” என்று கேட்டு கொணடு இருக்கும் ப�ோது, என் அருகே வநது AVM சரவ ன் ப�ோல் வெள்ளை பாணட், வெள்ளை சட்டையுடன் கையைக் கட்டி ஒரு 60 - 65 வயது மதி ்தக்க ஒருவர் “ சார் நீங்க எங்க ப�ோகணும்?” என்று கேட்டார். நானும் ச�ொல்ல, “உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நாங்க திருவண்ணாமலை ன் ப�ோற�ோம் உ அங்க இறக்கி விடற�ோம்” என்று ச�ொன்னார். அட என்னடா இன்னிக்கு அதிசயத்துக்கு மேல் அதிசயமா நடநதிட்டு இருக்குன்னு ோனிற்று. அவங்க வாங்கின வெள்ளை நிற Audi Q7 பூஜை ப�ோடறதுக்காக ஷ�ோ ரூம்ல இருநது காரை எடுத்துக் க�ொணடு க�ோவிலுக்கு வநதிருக்காங்க. காரில் இருந்த அவருடைய மகள, பேத்தி மற்றும் மாப்பிள்ளை சகி க நானும் பிரயாணப்பட்டே ன். ஏ.சி யின் சுகம் என் முக செல்லமாக வருட, அந்த பெரியவர் என்னிடம் “சாருக்கு எந்த ஊரு” என்று கேட்டார் . அ ற்கு நான் நங்கநல்லூர்ன்னு ச�ொல்ல, “அது சரி எந்த ஊர்ல இருநது வரீங்க” என்று கேட்க, வேறுவழிஇல்லாம நியூ ஜெர்சி என்று ச�ொல்ல, அவரும் “எங்க மாப்பிள்ளையும் ப�ொணணும் ஜெர்சி சிட்டில ன் இருந்தாங்க இப்ப ன் இங்க வநது செட்டில் ஆகி என் பிசினஸ்சை மாப்பிள்ளை பாத்துக்கறார்” என்று ச�ொன்னார். எனக்கு அந்த சாமியாரிடம் ஏற்பட்டஅனுபவத்த அவரிடம் ச�ொல்ல, “சார், நீங்க ர�ொம்பஅதிஷ்டசாலி. நீங்க ப ்தது, இட்லிக�ொடு ்தது எல்லாம் சி ்தருக்கு. நானும் 30 வருஷமா இந்த க�ோவிலுக்கு வரேன் எப்படியாவது சி ்தர் ரிசனம் கி ன்னு ஏங்கறேன். எதுவும் நிலையில்லை எனஉ ்த பின்னும் எ ோ டிக் க�ொணடு ன் இருக்கிறது இம்மனம். டல் மிகையானாலும் கூட அ ன் முடிவு நீயாக வேணடும்” என்று கூறி ஆ ப் பட்டார். அ ற்குள திருவண்ணாமலை வநது விட்டது. “உ சநதிச்சதில் நிறைவு” என்று ச�ொல்லி என்னை இறக்கிவிட்டார். சற்றும் எதிர்பாராமல் ஒரு Volvo சிலீப்பர் ஏ.சி பஸ் ம் மாதிரி எனக்காகக் காத்திருந்தது ப�ோல் நிற்க, சென்னையை ந � ோ க்கி ச� ொகுச ான ப ம் டங்கியது. அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் கனவு ப�ோலத் ோன்றியது. … பின்னால் விசாரி ்த ப�ோது ஆதி திருவரங்கம் க�ோவிலை எளிதில் ரிசிக்க முடியாது என்றும், இடர்பாடுகள நிறைய வரும், அ யும் கடநது சென்றால் கணடிப்பாக உங்களுக்காக அம ானுஷ்யம் க ா த்திருப்பது உறுதி என்றும் அறிநதுக�ொண்டன்! - இதுஎனக்குஏற்பட்டஉண்மச் சம்பவம். https://www.youtube.com/watch?v=7_AesZ- 7TYSA&t=0s With Best Compliments from and Family Anandhi Venkat நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 21

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=