Siragugal-2022

அன்புள்ள உயர்நிலைப் பளளி வ , உயர்நிலைப் பளளியிலிருநது கல்லூரிக்குச் செல்வது மிகப்பெரிய மாற்றம் ஆகும். ஆனால் இ எளி , என் கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையை உங்களுக்குவழங்குவதுபயனுள்ள க இருக்கும் என்று நினைக்கிறேன். நான் கல்லூரியில் மு ம் ஆணடு படிக்கும் வி. கல்லூரிவாழ்க்கை ர�ோலர் க�ோஸ்டரில் செல்வது ப�ோல் உற்சாகமானது என்று ன் ச�ொல்ல வேணடும்! உயர்நிலைப் பளளி அனுபவத்தின் ஏற்றத் தா ழ்வுகள, கல்லூரியின் மிகவும் சவாலான வ ா ழ் க்கை ய ை எ தி க ொ ள்ள உ நன்றாகத் டுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. போது, மு ம் ஆணடு வியாக, எங்கள கல்லூரியின் பிரம்மாண்த்தில் நான் லைநது ப�ோனது ப�ோல் உ ர்கிறேன்! என் வ ா ழ் க்கை யி ன் இ ந ்த பு தி ய அத்தியாயம் ஒரு பெரிய கடலில் நீநதும் ஒரு சிறிய மீனைப் ப�ோல என்னை உ வைக்கிறது. உங்களின் இரண்டவது குடும்பமாக இருக்கும் புதிய நண்பர்க, அம்மா அப்பாவை விட்டு விலகி, ஒரு ரூம்மேட்டுடன் ங்கும் விடுதி , புதிய பாடங்களுக்கான பரீட்சைகள , இவையெல்லாம்குறுகியகாலத்தில்நான்அனுபவிப்பேன் என்றுநினைத்துக்கூடப்பார்க்கவில்லை. கல்லூரி, எனது குழந்தைப் பருவத்தின் முடிவை எழுதிய ப�ோதும், என்னை ர்ச்சி பெற்ற இ வர்க்கத்தின் அடையாளமாய் இந்த உலகத்திற்கு அறிமுகம் செயதுவைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான்இன்னும் உயர்நிலைப் பளளியில் பதினான்கு வயதுடையவளாய், பளளியைப் பற்றிய முடிவுக எடுக்க பெற்ற ோரை இன்னும் நம்பியிருக்கும் பெண்ணாய உளளுக்குள இன்றும் உ எணணி வியப்படைகிறேன்! க ல் லூ ரி யி ல் நு ழ ை ந ்த து ம் ஏற்படுகின்ற உற்சாகம், பயம் ப�ோன்ற கலவையான உ ர்வுக உங்கள சகாக்களும் உ ர்கிறார்கள எ நீங்கள புரிநதுக�ொள்ளவேணடும். புதிய சாயீ ச நரேஷ   நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 26

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=