Siragugal-2022
        
 சூழ்நிலைகளில் வெற்றிபெற, ம்பிக்கை மிகவும் அவசியம்எ அறிநதுக�ொளளுங்கள. உங்களுக்குள தன்ன ம்பிக்கை உருவாகும் வரை குறைந்தபட்சம் ப�ோலியாகவாவது ம்பிக்கையுடன் இரு ப் ப�ோல் காட்டி கொளளுங்கள! போனால், உயர்நிலைப் பளளியை விட கல்லூரி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பது மட்டுமல்லாமல், வெவ்வறு பின்னணிகள மற்றும் உலகின் பல்வேறு பகுதிக ச் சேர்ந்த சிறந்த மனி ச் சநதிக்கும் வாயப்புகளும் கிடைக்கும். மிகவும் அறிவார்ந்த பேராசிரியர்களிடம் கல்வி பயில்வது ஒரு வரமாகவே நான் கருதுகிறேன். உங்களுடன்நேரத்த ச்செலவிடநல்ல நண்பர்களை தேர்ந்த டுங்கள. நல்ல நட்பு கிடைத்தா ல், தினமும் கல்லூரிக்குச் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும்!  மேலும், கல்லூரியைப் பற்றி நீங்கள நினைவில் வைத்திருக்கும் அனைத்தும் உங்கள நண்பர்ளுடன் செலவழி ்த வேடிக்கையான ரு ளின் நினைவுக கவே இருக்கும் எ ல் உ ல்முடிந்தவரைஅப்படியானபலஞாபக உருவாக்க முயற்சி செயயுங்கள. உ ல் முடிந்த அ வு குழுக்களில் (Clubs) சேர்நது, எல்லா கல்லூரி நி க ழ் வு களுக் கு ம் ச ெ ன்று , அனைவ ரி டமும் புன்னகையுடன் பேசுவ ன் மூலம் உங்களின் னி ்தன்மையை நிலைநிறுத்துங்கள. வராக இருப்பது உங்கள வாழ்க்கையின் "ப�ொற்காலம்" என்று பெரியவர்கள ச�ொல்வது எவ்வளவு உண்ம எ அறிநது க�ொளளுங்கள. உயர்நிலைப்பளளிமற்றும்கல்லூரியுடன் டர்புடைய ஒரு குறிப்பிட்ட கவலைக வாழ்க்கையின் பகுதி, நீங்கள நிஜ உலகில் நுழைவ ற்கு முன் உங்களுக்கு ஒருவரப்பிரச ம்ஆகும். எனவே, உ ல் முடிந்தவரை அ அனுபவித்து , எ போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள! அன்புடன், சாயீ சஞ்சன நரேஷ் (ஆசிரியர் குறிப்பு- நான் கல்லூரியில் மு ம் ஆணடில் அடி எடுத்து வைத்திருக்கும் வி எ யும், நான் பகிர்நதுக�ொணடுள்ள கருத்துகள என்னுடைய குறுகிய கால கல்லூரி அனுபவத்துலிருநது எ யும் குறிப்பிட விரும்புகிறேன்.) நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்           சிறகு ள் 2022 http://njtamilsangam.net 27
        
                     Made with FlippingBook 
            RkJQdWJsaXNoZXIy NjI0NDE=