Siragugal-2022
ம காகவி ஈர�ோடு மிழன்பன் ஐயா, ஈர�ோடு மாவட்டத்தில் ச ெ ன் னி ம ல ை யி ல் பி ற ந ்த வ ர் . அம்மலையுடனான உ ர்வுபூர்வமான டர்பால் அங்கு வாழும் மக்களின் றிய�ோசையில் அவர்கள வாழ்வைப் படி ்தவர் . . பின்னாளில் அத க் கவி க்கியவர். உழவ ோடுப் பழகி வ ்தவர். எளிய மக்களின் வாழ்வியலை அவர்களின் து க் கணகூடாகக் கண்வர். மகாகவி பாரதியாரை முன்ன ோடியா கவும் அடுத்துவந்த பாரதி சனைத் ன் கவி ்தந்தையாகவும் க�ொணடு ஈர�ோடு மிழன்பன் ஐயா கவி உலகில் த் னிய�ொரு இட த் வைத்துக் க�ொணடுஇ வும் டர்ப் ப ட ை ப் ப ா ளி ய ா க இ ய ங் கி க் க�ொணடிருக்கிறார். 1970 களில் வானம்பாடிகளின் கவி இயக்கத்தில் இணைந்து ஈர�ோடு மிழன்பன் ஐயா எழுதிய கவி கள வானம்பாடிகளின் னி ்தன்மையை இனம் காட்டுபவையாக அமைநதிருந்தன என்று க�ோவை. ஞானிஅவர்களகுறிப்பி க் கவியுலகம் நன்கறியும். அவர் கவி களில் கற்பனைவ ம் நிறைநதிருக்கும். கவித்துவமும் படிம உத்திகளும் உச்சத்தில் நிற்கும். ச உ ர்வு மிகுநதிருக்கும். பாதிக்கப்பட்டவர்க்கு நீதி கேட்டுஅவர் குரல் உரத்து ஒலிக்கும். எக்காலத்திலும் ம� ொழியை மேம்படுத்துபவர ா கவும் மனி ம் ப�ோற்றுபவராகவும்வி ங்குகிறார் என்பது மகாகவியின் னிச்சிறப்பு. ன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் வெவ்வறு கவி வடிவ த் மிழுக்கு அறிமுகப்படுத்திப் பலருக்கும் மு ோடியாக உநதுசக்தியாகக் கவி ப் பங்களிப்பை வழங்கி வருகிறார் வாழும் மகாகவி. அவருடைய படைப்புகள பல்வேறு ம�ொழிகளில் ம�ொழிபெயர் க் கப் பட்டுள்ளன. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, இ வ ற் று ட ன் அ ண ்ம யி ல் ஈர�ோசென்வியம் என்ற புதிய யாப்பை உருவாக்கி அவ்வகைமயில் மீயடுப்பு மீ தி ல ே எ னு ம் நூ ல ை ப் ப ்தளித்துள்ளார். பழம�ொன்ரியு, வினாவகைமை, வினாவிடை வகைமை, ப�ோன்றவற்றைத் மிழுக்கு க�ொணடு வந்தவர் மகாகவி. மு ல் ப ்தமிழ் நூல் , ஈழப் போர்குறித்துநெஞசுரத்துடன் எழுதிய கவி நூல், வளளுவம் – ஒரு வி ம ர் ச ன ப் ப ா ர் வை , எ ன் று இவைப�ோன்று இன்னும் ப ல ப டை ப் பு க த் மிழி ல் அளித்துள்ளார். சாகித்தியஅகாடமிவிருதுமு ல் ப ல் வே று வி ரு து க ப் பெற்றிருந்தாலும்அகவை எண்த்து ஒன்பதிலும் அவர் டர்ப் படைப்பாளியாக வ ர்நது வரும் லைமுறையினருக்கு வாழும் எ டு த் து க் க ா ட்ட ா க வ ா ழ் ந து க�ொணடிருக்கிறார்.தன்னை மகாகவி என்று அழைப்பதில் விருப்பம் க � ொ ள வ ர் . அ ல் ன் அவர் மகாகவி. இன்றும் என்றும் மகாகவி!. வித்யா ம ோ ர் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 30
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=