Siragugal-2022
என்று கணடிப்பாக ஒரு மணிக்குள கி ச் ோம். ப�ோக்குவரத்து நெரிசல் க க மூணு மணி நேரப் ப த்திற்கு பிறகு கேம்ப்பை அடைநது கேம்ப் ஆபீஸ் ப�ோய செக் இன்செயதுவிட்டு எங்களுக்கென்று ஒதுக்கிய இடத்த அடைந் ோம். ஒருபுறம் எங்கள மகள்க டெணட் ப�ோடவும் மறுபுறம் டேபிள கவும் அனைவரும் வநது சேர்ந்தனர் . குழுவில் பாதி பேர் சைவம் சாப்பிடுபவர்கள. அ அவர்களுக்கு ஏற்றவாறு பன்னீர் மற்றும் காய்றிகள டிக்காவும் அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் டிக்கா எனப் பக்காவாகஊறவைத்துக�ொணடு ப�ோயிருந் ோம். “எல்லாம் ர், . சரி க்ரில்ல பற்ற போமென்று தீப்பெட்டியைத் டினால் அ வாங்கி வரேனென்று ச�ொன்னவர் சரியாக மறநது விட்டார். கேம்ப் சைட் அருகாமையில் அண்ணாச்சி கடையா இருக்கு? சட்டென்று வாங்கி வருவ ற்கு?... கூகுளஆண்வரைத் டினால் மிக அருகில் உள்ள கடை 20 மைல் த�ொ லைவில் இருக்கிறத ன்று காணபி ்தது. ப�ோய வருவ ற்குள இருள கவ் ஆரம்பித்து விடுமேயென்று, ரெணடு நண்பர்க ப�ோய வெட்கத்த விட்டு, பக்கத்து டென்ட்காரங்ககிட்டே தீப்பெட்டி கடன் வாங்கி வநது கடைசியாக க்ரில்லைப் பற்ற ோம். உடனே ஒரு நண் ர் “ ச ெ ஃ ப் கி ரில்லிங் ஆரம்பிச்சுட்டார்” என்று மைக்செட் வைக்காக் குறையாகச் ச�ொன்ன உடனே வி டிக் க�ொணடு இருந்த பிள்ளைகள எல்லாம் பசிய�ோட க்ரில்லச் சுத்தி ஆர்வமா நிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கென்னவ�ோ பஸ் ஸ்டாண்ட் வி காட்டுபவனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங். ஒரு வழியா சைவம் அசைவம் என்று னி ்தனியா க்ரில்ல பணணி, கைய�ோட டின்னெரும் சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ளே மணி 9 ஆகி விட்டது. நாமளும் கிரில்லை நிறுத்திட்டு, மரக் கட்டைக ப் ப�ோட்டு நெருப்பைஅதிகப்படுத்தி சு ற் றி உ ட் க ா ர் ந து அ ர ட் டை க் க ச் சே ரி ஆரம்பிக்கலாமென்று நினை ்த ப�ொழுது, ரெணடு நண்பர்க குடும்பம் டெணட்குள்ளே ப�ோய்ட்டாங்.. என்னஇவ்வளவு சீக்கிரமென்று ற்கு, “தினமும் பத்து மணிக்குள்ள தூங்கறது பழக்கம்” என்று ச�ொல்லிவிட்டு, தூங்கப் ப�ோயவிட்டார்கள. சரியென்று மீதிப்பேர் அவரவர் வாழ்வில் நடந்த சுவாரசியங்கள, கஷ்டங்கள என பேசிச் சிரித்துக் க�ொண்ட இருக்க, அரட்டைக் கச்சேரி நளளிரவுவரை நீண்து. நண்பர்க அமெரிக்கா வநது சேர்ந்த கத கள எல்லாம் னித் னி ரகம். கடவுள எப்படி எல்ல ோருக்கும் னித் னி க�ொஸ்டின்பேப்பர்க�ொடுக்கறாரென்றுஆச்சர்யத்த ோட நாங்களும் டெணட்க்குள்ள தூங்கப் ப�ோன�ோம் அடு ்த நாள விடிகாலை பறவைகளின் கீச்சுகள, எங்கள பிள்ளைகளின் பேச்சுக்குரல்கள சுப்ரபாதமாய் ஒலிக்க , எழுநது கி வந்தால் ஒரு இ ம் தியரைத் விர யாரும்எழுநதுஇன்னும்வரவில்லை. நானும் என் மனைவியும் எல்லாப் பிள்ளைகளுக்கும் பால் பிரட்ஆம்லெட், பேன் (pan cake) கேக், வாஃபில்ஸ் (waffles) என்று வி ம் விதமாய்ச் செய் ஆரம்பித்த ோம். சிறிது நேரம் கழித்து நண்பர்க ஒவ்வொருவராய எழுநது கி வநது எங்களுக்கு காபி எனக்கு டீ என்று கேட்க அவர்களுக்கும் இ ம் தியினரும் நாங்களும் சேர்நது செயது க�ொடுத்து நங்கள சாப்பிட மணி 10 . முன்பே திட்டமிட்டபடி கேம்ப் ஆஃபிஸில் 11 மணிக்கு டெலவர் ரிவர் டியூப் ரைடுக்கு ரி போர்ட் செய் ோம். ரைடு ஒருங்கி வநது சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவ , பெரிய வேன்களில் ஏற்றி கொணடு சுமார் எட்டு மைல் லைவில் அப்பர் டெலவர் பக்கமாய விரைந்தனர். வணடியின் சீரான வேகம் ஒருபுறம்.. மலையின் கீழே டெலவர் நதி மறுபுறம். எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேலென நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 33
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=