Siragugal-2022

கடுக வு கூட இ மானிடர்களுக்குள்தான் எவ்வளவு ஈக�ோ, பாலிடிக்ஸ், துவேஷம்” என்கிற நினைப்பு வநது ப�ோகவும் வறவில்லை. அப்படியே இன்னும் சிறிது தூரம் கடந்தவுடன் மிக உயரமான ஒரு பாலம் து. டியூப் அருகில் நெருங்கும் ப�ோது, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரிலும், கரைகளிலும், கார்களிலும் நிறைய இ ஞர் , இ ஞிகள கூட்டம். பாலத்தின் மேலே ஏறி நின்று நதிக்குள சம்மர் சால்ட்அடித்துக் க�ொணடு இருந்தனர். நானும் உடனே என் மகள்ளிடம், காவேரி ஆற்றின் பாறைகளின் மேலே ஏறி நின்று நதிக்குள பல்டி அடி ்த சாகசங்களபற்றிச்ச�ொல்லிகெத்துகாட்டத் வறவில்லை. (அடிச்ச பல்டிகளினால் மூக்கினுள தண்ணீர் ஏறி அம்மாவிடம் மூணு நாள அடி வாங்கி மட்டும் சைலன்ட்டாச் ச�ொல்லாமல் விட்டுட்டேன் . ) கிட்ட ்தட்ட 10 மைல் த�ொ லைவை மூணு மணி நேரத்தில் கடநது நாங்கள இருந்த கேம்ப் சைட் ப�ோர்டு பார்த்து டியூப்பை ஓரம் கட்டவும் பசி வயிற்றைக் கிள்ளவும் சரியாய இருந்தது. க�ொலைப் பசிய�ோடு டியூப்பை ஒப்படைத்துவிட்டு கேம்ப் சைட் வந ோம். வேகமா ஒரு குளியல் ப�ோட்டுத் கி சாப்பாட்டு டேபிளுக்கு வநது ப ல், மற்ற நண்பர்க எல்லாம் மரத்தின் நிழலில் இ றி கொணடு இருந்தனர். “எல்ல ோரும் சாப்பிட வாங்க” என்று அழை ல், “நாங்கள எல்லாம் எப் போவ�ோ சாப்டாச்சு நீங்க ர�ொம்ப லேட்” என்று நமுட்டுச் சிரி போடுச் ச�ொன்னார்கள. நாங்களும்மிச்சமிருந்த புளிச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு , டெணடுக்குள்ளே வநது ஒரு குட்டித்தூக்கத்த ஆரம்பித்த ோம். சில மணி நேர ஓயவிற்குப் பிறகு எல்ல ோரும் கி, கைய�ோடு க�ொணடு வநது இருந்த எலக்ட்ரிக் அடுப்பில் சுடச்சுட காபியும்டீயும் ர் செயது எல்ல ோரும் குடித்துவிட்டு சுமார் 15 மைல் லைவில் இருந்த பார்ம் ஹவுஸ்க்கு ப ோம். பத்து டாலர் நுழைவுக் க ம் செலுத்தி, காரை நிறுத்தி சிறிதுதூரம் நடந்தவுடன் நம் கணணில் பட்டது சிறிய கூடாரம். அருகில் ப�ோயப் ப ல், உள்ளே க�ொஞ்ம் நாட்டுக் க�ோழிகள ஒருபுறம், கிணணிக் க�ோழிகள ஒருபுறம் வாத்துகள மற்றும் வான் க�ோழிகள மற்றொ ரு புறம் என உலாத்திக் கொணடு இருந்தன. மற்ற ரு கூணடுக்குள க�ொஞ்ம் புறாக்களும், கிளிகளும் இரை சாப்பிட்டுக் க�ொணடு இருந்தன. இன்ன ரு டுப்புக்குளஆடுகளும் ,ஆட்டுக்குட்டிகளும் மேய்து க�ொணடு இருக்க, பிள்ளைகள எல்லாம் ஆளுக்கு ஒருபுறம் பார்க்க ஓடினர். சில பிள்ளைகள க�ோழிக ப் பிடிக்க முயலவும், அவைகள எல்லாம் இவர்களிடம் இருநது ப்பித்த ோம் பிழைத்த ோம் என்று சி றி ஓடவும், கண்கொள்ளாக் காட்சி. இங்கேயே பிறநது வ ரும் பிள்ளைகளுக்கு இவைகள எல்லாம் புதிதாய்த் ோன்றுவது இயல்பு .. சிலர் குட்டிக்குதிரைகள சுற்றி கொணடு இருந்த டுப்புக்குள ப�ோய குதிரைக த் ட்டுப் ப ்ததும் டவி க�ொடு ்ததும் ஆரம்பிக்க, சிலர் மட்டக்குதிரைகள மேலேறி சவாரி செய் டங்கினர். அப்புறமென்ன.. குதிரைகள, க�ோழிகள, ஆட்டுக்குட்டிகள கூட என்று இங்கே ஒரு செல்பி செஷன் ஆரம்பி ்தது . பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சந் ோஷமென்றால், நமக்கும் சந ோஷம் ..? ஆனால் எங்களில் ஒரு ்தர் மட்டும் ர�ொம்ப ச�ோகமாகத் ரிந்தார்.. என்னவென்று கேட்டால் அந்தப் பக்கமாக இருந்த வைன் டேஸ்ட்டிங் ஏரியாவிற்குள ப�ோகவேணடுமென்று சைகையில் காணபி ர். சரி அ ஏன் விட்டு வைப்பானென்று ஆண்க எல்லாரும் உள்ளே நுழைநது விசாரிக்க ஆரம்பித்த ோம். அப்பப்பா.. வைனில்இவ் ோ வகைகள இருக்கி நாம் கி ன் பிட்சா (மிட்டாய கடை பழசாகிவிட்டது) கடையைப் பார்ப்பது மாதிரிப் பார்த்துக�ொண்டயிருக்க,அமெரி ோஒவ்வொரு வகையைப் பற்றி விசாரித்துத் ரிநது க�ொணடும், சுவைத்துக் க�ொணடும், சிலர் பார்சல் வாங்கி க�ொணடும் இருந்தனர் . நாங்களும் வந்ததுக்கு அ நான்கைநது வகைக லேசாக ருசி பார்த்துவிட்டுக் கமுக்கமாக எதுவும் வாங்காமல் வெளியேறின�ோம். வெளியில் வந்தவுடன் நாம், உள்ளே ப�ோகலாம் என்றுஅழை ்த நண்ரிடம், “வைன்எப்படி இருந்தது” என்று கேட்டப�ொழுது “பெருசா வித்தியாசம் ஒணணும் ரியலையே” என்று ச�ொல்ல மற்ற எல்ல ோருக்கும் சிரிப்பு குபீரிட்டது. எ ப் பா ்தவுடன் பெண்ளும் குழந்தைகளும் கிளம்ப த் ர் ஆனார்கள... அந்த பயம் க�ொண் நண்பை அவர் மனைவி கண்ணாலேயே “என்ன்ன....?” என்று பார்க்கவும், நண்ர் “நான் எதுவுமே பண்ணலை… சும்மா...” என்று சரண்ர் ஆனதும் னிக் க . ம ா லை திரு ம்பி வ ந ்த வுடன் நண் பர ் க குத்துப்பாட யும், ரகுமானையும் றிக்க விட இசையை ரசித்து கொண்ட இன்ன ரு ரவுணடு க்ரில் செய் ஆரம்பி ோம். நல்ல க நேற்று மாதிரி பிள்ளைகள இன்று சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல் அவரவர் வி ட்டில் சிரத்த க இருந்தனர். இன்றைக்கு,வளளிக்கிழங்கு,அன்னாசிப்பழம், பீச் பழம், ச�ோ ம், சிக்கன் என வகைவகையாய இரவு உ வுக கட்டியது. நண்பர்ளும் பிள்ளைகளும் பாட்டுக்கு டான்ஸ் வேறுஆடஅந்த இடமே திருவிழாக் க�ோலம் ன். சாப்பிட்டு முடி ்தவுடன் இன்ன ரு ரவுணடு வெட்டிப் பேச்சு ஆரம்பித்து, முந்தைய நாள தூங்கப் ப�ோன இரணடு நண்பர்ளும் இன்று சேர்நது நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 35

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=