Siragugal-2022
க�ொள்ள பேச்சில் சுவாரசியம் கூடியது. பிள்ளைகள எல்ல ோரும் ஒரு டெணடுக்குள கூடி ஊன�ோ (uno) வி ட ஒரே கு ன். பேசி, சிரித்து, கிண்டடித்து, அப்பாடா ப�ோதுமென்று தூங்கப் ப�ோனப�ொழுது மணி மூணு. மறுநாள அந்த இ ம் தியினர் முன்பே எழுநது பால் சூடு பணணி வைத்து இருந்தனர். நாமும் காபி கலக்கிக் க�ொணடு இரணடு மேரி பிஸ்க டோடு குடித்து முடித்த ோம். எங்கள கேம்ப் மலைப் பகுதியில் இருந்த லும், காலைக் குளிர் சற்று அதிகமாக இருந்த லும் (நம்புங்கள க�ோடைக ன்) லேசாக பனி படர்ந்த ரம்மியமான சூழல் . சூரியனின் கதிர்கள மரங்களின் ஊடே நுழைநது வநது க�ோலம் ப�ோட, "பனி விழும் மலர்வனம்.., உன் பார்வை ஒரு வரம்” என்று ச ்தமாகப் பாட கு ன்... அப்படியே மெல்ல நடக்க ஆரம்பித்த ோம். ‘முகமெல்லாம் குளிர் ம�ோ , மூச்சுக்குள பனி இறங்க, பக்கத்தில் நம்து இருக்க’, என்னவ�ோ, இந்த சந ோசத்துக்காகவே இ ரு டவை வரணுமென்று த ோன்றும்படியான ரம்மியமான ரு ம். வெயில் க�ொஞ்ம் ஏற ஆரம்பிக்கவும் அப்படியே ஒரு யு டர்ன் ப�ோட்டு கேம்ப் சைட்க்கு வநது ம். நண்பர்க எல்ல ோரும் எழுநது கி த் கவும் சூரியன் க�ொஞ்ம் க�ொஞ்சமகச் சுட்டெரிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. சைட் செக் அவுட் டைம் நெருங்கி வரவே பிள்ளைகள டெண்டப் பிரிக்க ஆரம்பிக்கவும், அவரவர் மூட்டை முடிச்சுக க் கட்டி காரில் ஏற்ற ஆரம்பித்த ோம். பிள்ளைகள கி மனமில்லாமல் இன்னும் ரெணடு ந ாள இருக்கலாமே என்றுச�ொன்னப�ோது நமக்குள்ளே இருந்த குழந்தை மனமும், “ஆமாம் இருக்கலாம்“ என்று ன் ஏங்கியது! வேறு வேறு ஊர், வேறு வேறு ம�ொழி, கலாச்சாரம்னு ஆளு கொரு திசையில் இருநது வந்தாலும், அமெரிக்காவில் இந்த இரணடு நாட்களும், வேற்றுமைகளஇல்லாமல்எல்ல ோரும் இணைந்துவிடுமுறையைக் கழி ்தது வேற லெவல் ன்.. இந்த மாதிரி சந் ோசங்கள ன்அமெரிக்க வாழ்க்கையில் ந மக்கெல்லாம் மனதிற்கு ஹார்லிக்ஸ் பூஸ்ட் மாதிரி. நண்பர்களையும் கேம்ப் சைட்டையும் பிரிய மனமில்லாமல் பிரியா விடைக�ொடுத்துஅவரவர்காரைக்கி ப்பின�ோம். இன்ன ரு விடுமுறைப் ப ம் பற்றி அடு ்தப் பதிவுடன் வரும் வரை... த ய் இனிக்கும் சிந்திடும் ்கள், தேவையைப் ப�ொறுத்து தேடிடும் ம ங்கள், வேளைக்கு ஒன்றாய் வேடி க் காட்டும் வேலையைப் ப�ொருத்து வந்திடும் மு ங்கள்! நேசங்கள் குறைந்த நெகிழியாய் உ ர்வு ள், பாசங்கள் மறந்த பி ளால வாடும் ம�ோசம் ப�ோ றோரும் அ த ளாய் வாசம் தேடும் முதிய�ோர் இல்ங்கள்! சுயநலம் மிகுந்து சுற்றத்தை மறந்து, மயக்கும் ம�ோ த்தில மகிழ்வி த் த�ொலைத்து, இயக்கும் செல்வத்தா இறைவ ப் புற ்கணித்து பயத்தி விடுத்துப் பண்பி த் த�ொலைத்து! மு த்தினில இனிமையும் மு சிரிப்பும், இ த்தினில நஞ்சாய் இடத்திற்கு ஏற்றவாறு நிறத்தி மாற்றி மு மூடிப் ப�ோற்றி, நாட ம் ப�ோடும் நயவ உள்ளமும்! துன்பத்தில துவண்டால தூற்றிடும் உறவு ள், மாண்பி க் டுக்கும் மதியாத செயல்கள், வேண்டுதல அ த்தும் வேண்டாத விதமாய் மு மூடிக் கிழிக்கும் முந்தைய வி ள்! முகமூடிகளின் முகங்ள் பாக்கியலடசுமி நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 36
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=