Siragugal-2022
மன அழு ்தம், காய்ச்ல் இருக்கின்ற நாட்களில் தினைக் கஞசி, தினைக் களி சாப்பிட்டு வர உடல் நிலை றிவரும் . இவ்வளவு நன்மைகள உள்ள சிறு னிய உ வான தினையைக் க�ொணடு பாரம்பரிய சுவையில் "தினை சர்க்கரைப் ப�ொங்கல்" எப்படிச் செய்து என்று ப ப்போம! தேவைய ப�ொருட்கள் தினை - 1 /2 க�ோப்பை பாசிப்பருப்பு - 1 /4 க�ோப்பை கடலைப்பருப்பு - 1 மேசைக்கரணடி வெல்லம் - 3 / 4 க�ோப்பை பழுப்புச் சர்க்கரை – 1/ 4 க�ோப்பை ஏலக்காய - 1 தேக்கரண்டி நெய - 8 தேக்கரண்டி தண்ணீர் - 2 ½ க�ோப்பை + 2 தேக்கரண்டி உப்பு - 1/ 4 தேக்கரண்டி முநதிரிப்பருப்பு - திராட்சை - செய்முறை ஒரு பாத்திரத்தில் ½ க�ோப்பை தினை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி, கழுவவும். ஒரு வ லியில் 1 தேக்கரண்டி நெய விட்டு 1 டேபிள ஸ்பூன் கடலைப் பருப்பு 1 /4 க�ோப்பை பாசிப்பருப்பு ப�ோட்டு மி தீயில், வாசனை வரும் வரை வறுத்துக் க�ொள்ளவும். ஒரு குக்கரில் வறு ்த பருப்புக ப் ப�ோட்டு அ னுடன் கழுவித் க வைத்துள்ள தினையைச் சேர்க்கவும். இ ோடு, தண்ணீர் 2 ½ க�ோப்பை, உப்பு 1/ 4 தேக்கரண்டி சேர்த்து 4 விசில் வரும்வரை வேக வைக்கவும். ஒரு வ லியில் 1 தேக்கரண்டி நெய சேர்த்து, அ வு முநதிரிப்பருப்பு சேர்த்து வறுக்கவும். முநதிரிப் பருப்பு நிறம் மாறும் நேரத்தில் உலர் திராட்சை சேர்த்து, ப�ொன்னிறத்தில் வறுத்து, தயாரா க வைக்கவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் 3 / 4 க�ோப்பை சேர்க்கவும். அ ோடு பழுப்புச் சர்க்கரை 1/ 4 க�ோப்பை சேர்த்து 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைய விடவும். வெல்லக்கரைசல் நன்கு கரைநது க�ொதிக்கும் ப�ோது வேக ்த தினை, பருப்பு கலவையைச் சேர்க்கவும். வெல்லம் நன்கு சேர்நது கெட்டி ஆகும் நிலையில் நெய சேர்த்து நன்கு கி றி விடவும். இ ோடு வறு ்த முநதிரி, உலர் திராட்சை சேர்க்கவும். க�ொஞ்ம் க�ொஞ்சமக நெய சேர்த்துக் கி வும். இ போது, ப�ொடி ்த ஏலக்காய, சேர்த்து ப�ொங்கல் ப ம் வரவும் அடுப்பில் இருநது இறக்கி விடவும். ஆர�ோக்கியமான, பாரம்பரியமான, சுவையான தினைப் ப�ொங்கல் ர். ருசியாகச் சமைக்கலாம் ! ஆர�ோக்கியமாக வாழலாம் ! வாழ்க்கையை ரசிக்கலாம்! நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 41
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=