Siragugal-2022

18 வருடங்களுக்கு முன்னே வீடு வாங்கி குடிபுகுந்த சமயம், ளி நறுக்கும் ப�ோது கி ்த வி க வீட்டின் பின்புறம் இருக்கும் நிலத்தில் தூவினேன். ஆச்சரியமாக, சில நாட்களில் மு த்து, பனிக்காலம் வரும் முன்னே இரணடு அழகான ளி ந்தது. அதுவே எனது ோட்ட ஆர்வத்திற்கான வித்து. அ போ முடிவு செய்தேன், அடு ்த ஆணடு சிறிய கக் காய்றித்த ோட்டம் ப�ோடவேணடும் என்று. இன்று வரை சிறிது சிறி க எனது ோட்டம் வ ர்நதிருக்கிறது. அ ன்மூலமாக நி ்தம் நான்ஏ வது கற்றுக் க� ொண்ட இருக்கிறேன் . என்னுடைய கற்றல்களில் சிலவற்றை, இங்கே பகிர்நதுள்ளேன். புதி கஆரம்பிப்பவர்களஎன்னென்னசெய்யலம், ோட்டம் எங்கு அ போகிறீர்கள என்றுமுடிவு செய்வும். காய்றிகளுக்கு நிறைய சூரிய வெளிச்சம், வெப்பம் , அதுவே கீரை வகைகளுக்கு, மூலிகைகளுக்கு அவ்வளவு சூரிய வெளிச்சம் டாது. உங்கள வீட்டின் இடத்திற்குத் குந்தாற் போல் த�ொ ட்டியிலா அல்லது நிலத்திலா என்று முடிவு ச ெ யது , அ ற் கு ஏ போல் மண இருக்கவேணடும் அல்லது வாங்கவேணடும். ட்டி என்றால் potting soil என்றுவிற்கும் மண, நேரடியாக மணணில் விதைப்பத க இருந்தால் in ground soil, அல்லது raising bed - மேலெழுப்பப் பட்ட இடத்திற்கு அதற்கென்றே மண விற்பனைக்கு உள்ளது . இந்த மணணில் உள்ள வித்தியாசம், தண்ணீர் ல் க�ொஞ்ம் உதிரியாக இரு கக் கலக்கப்பட்ட ல், நார் ப�ோன்றவை. வீட்டிற்கு உபய�ோகப்படுத்தும் காய்றி, பழக்கழிவு, டீ, காப்பி தூள, அலசின தண்ணீர், முட்டை ஓடு, மீன் கழுவிய தண்ணீர், முள, எல்லாம் மணணில் நன்றாகப் புத த்துஉரமாகஊட்டலாம், இதில் அமி ்தன்மை உள்ள ஆரஞசு, எலுமிச்சை ப�ோன்றவைக த் விர்க்கலாம். கழிவுகள நேரடியாகப் ப�ோட்டால் பூச்சி, க�ொசுத் த�ொல்லை , பூஞ்சத் த�ொல்லை யும் வரலாம், அ ல் துர்நாற்றமும் வீசத் டங்கும், இதிலிருநது ந�ோய்களை உண்டக்கும் கிருமிகள பரவுவ ற்கும் வாயப்பு உள்ளது. உரமாக மக்க வைத்து உபய�ோகி ல் இந்தத் த�ொல்லை கள இருக்காது , நல்ல சத்துக்களும் செடிகளுக்குக் கிடைக்கும். முக்கியமாக மீன், முட்டை ஆகியவற்றைக் க�ொணடு செய்த உ , வெளியில் இருக்கும் செடிகளுக்கு மட்டுமே பயன்படு ்தவும், வீட்டில் உள்ளே ( i ndoor p l an t s ) வைத்திருக்கும் செடிகளுக்கு அல்ல. கடைகளில் இயற்கை (ஆர்கானிக்) உரங்கள கிடைக்கின்றன, உலர்ந்த மாட்டுச் ச ம் கூடகிடைக்கின்றன, ல்உபய�ோகிக்கலாம். புளி ்த யிர், வெங்காயம், பூணடுத் ோ த் தண்ணீரில் சிலநாள ஊறவைத்து, வடிகட்டி அ 4 பங்காகத் தண்ணீரில் கலநது செடிகளுக்கு ஊற்ற, நல்ல வி லை என்னால் க முடிந்தது. கடைகளில் கிடைக்கும் பூச்சிக் க� ொல்லி , பூஞ்சைக்கொல்லி, எல்லாம் இயற்கை ரகமாக இருக்கி என்று பார்த்து வ ா ங் கி உ ப ய � ோ கி க் க ல ா ம் . வேப்பெண்ணெய, மஞ்சதூள, அரை ்த பூணடு, அரை தேக்கரண்டி டிஷ் வாஷ் ச�ோப்புடன் நன்றாகத் தண்ணீரில் கரைத்து அ ச் செடிகளுக்கு வாரத்தில் ஒரு நாள த ளிக்க மாவுப்பூச்சி, பூச்சிகள, ச ெ டி களிட ம் ந ெ ரு ங் க விட ா ம ல் காப்பாற்றியது. ோட்டத்தில் மூலிகைச் செடிகள வ ல்அது இயற்கை ரக பூச்சி கொல்லியாக இருக்கும். நல்லவீரியமானவி களகடைகளில் கிடைக்கின்றன. நாட்டு வி கள, Non- GMO வி கள மிகவும் நல்லது . ஆரம்பத்தில், வீட்டில்உபய�ோகப்படுத்தும் காய்்த மி காயவி கள, ்தமல்லி, வெந்தயம், கடுகு வி ப�ோன்றவற்றைப் விதா சுந்தர், நியூ ஜெர்சி காய்றித் த ட்டம் லாம் வாங்! நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 42

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=