Siragugal-2022

தீங்கிழைக்கும் மாற்றங்கள நடக்கின்றன. - அன்பு, நம்பிக்கை, சிரிப்பு, கரு , அமைதி, தூக்கம் - ப�ோன்ற உ ர்வுகள உடலில் நன்மை ரும் பல அ முடி ரசாயன த் ருகின்றன. - ப பொருள அரு ல் வந்த உடலைப் ப�ோற்றி வாழ்வேன் என்ற உநது ல் வேணடும் என்னஒரு ்தமானஉண்மகள ! அனைத்தும் இன்றும் ப�ொருநதும். ப�ொதுவாக, முழு உடல் நிலையைக் கருத்தில் க�ொள்ளாமல் வெறும் ்தப்பரிச�ோ ை மூலம் மட்டுமே ந�ோயைக் கணடுபிடித்துக் கு டு ்த முடியுமா ? அப்படி என்றால், ்தப்பரிச�ோ ை முடிவை நேராக Wa l g r e e n , CV S ப�ோன்ற மருநதுக்கடைகளுக்கு அனுப்பி மருநது, மாத்திரை வாங்கி கொள்ளலாமே? மருத்துவர் எ ற்கு? ந ம் பி க் கை மூல ம் ந � ோ ய ் க கு வ ‘மருநது போலிவி வு’ என்பர். மருத்துவ உலகில் இத Placebo effect என்று குறிப்பிடுகிறார்கள. இது நூற் ற ாணடு க ா ல ம ா க , விஞ்ஞாஉலகிலும், மருத்துவஉலகிலும் நிரூபிக்கப்பட்ட உண்ம. இத நாம் உ ர்நது நமக்கு பலன் ரும் வகையில் பயன் படுத்தி கொள்ளலாம். மருநதுகளின் பின்வி வுக க் குறைத்து மதிப்பிடக்கூடாது. உடற்பயிற்சி, நல்ல உறக்கம், நல்ல உ வு, கவலையில்லா மனநிலை ப�ோன்ற வாழ்வியல் மாற்றங்கள (Life Style changes ) பல ந�ோய்களை நீக்கிவிடும். இ ற்குப் பதிலாக நான்தினமும் வறாமல் மாத்திரைக உண்பன் என்பது அறிவுப்பூர்வமாகவும் , உ ர்வுப்பூர்வமாகவும் ஏற்று கொள்ள முடி வ ம். மூலக் க ம் அறியாமல் மாத்திரை உணணும் அணுகு முறையில் ந�ோயின் அறிகுறி குறையலாம், ந�ோய தீராது ! எல்ல ோரும் ந ா ர்மன் ப � ோல மீ முடிய ா நிலைக்கு ்தள்ளப்பட்டு மீ வேணடும் என்ற அவசியம் இல்லை. அன்றாடவாழ்வில்நாம்பலக நாயக ப் பார்க்கிற�ோம் . அவ அப்படியே காப்பி அடிக்கலாம். பல ந�ோய்க தீரும்! நண்ர் ஒருவர் ஏ ோ சில மாற்றங்கள செய்தார். மருத்துவரிடம் சென்ற ப�ோது, ்தபரிச�ோ ைரி போர்ட்டைப்பார்த்துவிட்டு ‘நான் வறு க வேறு யார�ோ ஒருவரின் பேப்பரை இதில் வைத்துவிட்டேன் ‘ என்று உள்ளே சென்று த டினாராம். அவரால் நம்பவே முடியவில்லை. ‘நீங்கள இன்று மு ல், BP . Cholesterol , Diabetes - மருநதுகள அனைத்த யும் நிறுத்தி விடலாம்’ என்று கூறிவிட்டார்! 5 வருடங்களஆகிவிட்டன , இன்றும்அத மாற்றத்த க் கடைபிடித்துவருகிறார். மற்ற ரு நண்ர், 15 வருட க Cholestrol, அஜீ ம், மலச்சிக்கல் என்றுஅவதிப்பட்டவர், ஏ ோ செய்தார். நம்பமுடி மாற்றம். கடந்த 12 வருட க புது மனி க வாழ்நதுவருகிறார். ரு நண்ர், ‘குணடு ….’ என்ற அடைம�ொழி ய�ோடு அழைக்கப்படுபவர், ஏத ோ செய்தார். விழா ஒன்றில் ப ்தப�ோது மிகவும் இ த்து, வயதில் குறைந்த இ ஞர் ப�ோல காட்சி அளி ர். இப்படிப் பலரைக்காணு போது, யாரை நம்புகிற�ோம�ோஅவரைஅப்படியே காப்பி அடிக்கலாமே! இதில் மின்னல் ப�ோல மாற்றங்கள செயது மீணடும் ப ழ ை ய நி ல ை க் கு ச் ச ெ ல் லு ம் அனுபவ த் விர்க்கவேணடும்! நார்மன் அனுபவத்த டிக்கும் ப�ோது , ‘வாய விட்டுச் சிரி ல் ந�ோய விட்டு போகும்’ என்று எங்கேய�ோ எ போ ோ கேட்ட நினைவு வருகிறது. ப�ொய்யா�ொழிப்புலவர் , ய்ப் புலவர் வளளுவர், “இடுக்கண வருங்கால் நகுக“ என்று எழுதியப�ோது உடல் ந � ோ ய ்களையும் மனதில் வைத்து எழுதினார�ோ? சிரிப்பு வைத்தியத்துக்குப்பின், 10 வருடங்கள கழித்து, நார்மன் பழைய மருத்துவரை வழியில் சநதிக்கிறார். மருத்துவர்கள நாடி பார்ப்பதும், கையை அழுத்திப் பார்ப்பதும், கையை அழு ்தச் ச�ொல்வதும் - எல்லாம் வழக்கம். அன்று - 1964ல் நார்மன் இருந்த நிலையில் அது ஒரு கனவு, ஏனென்றால் அவ ன் சலனமே இ ச ப்பிண்டமக படுத்திருந்தாரே. இன்று , 1974ல் , மருத்துவரின்கையைக் குலுக்கி, விடாமல், அழுத்திப் பிடித்து கொண்ட இருக்கிறார். மருத்துவர் சிரித் ர் “என்கையை முறித்து மருத்துவமனைக்கு அனுப்பப் ப�ோகிறாயா ?” என்று கேட்டார். நார்மன் பதில் “ஒரு சிரி ல் எல்லாம் சரியாகிவிடும�ோ என்னவ�ோ!” இவன் நம்மை சிரி சாகடித்துவிடுவான் என எணணிய மருத்துவர், மீணடும் சற்று பலமாகவே சிரி ர், து மண்டஓடும் சிரி ்தபடி இருக்கப் ப�ோகி ோ என்ற எண்ணத்தினால்! (Book reference : ‘Anatomy of Illness’ by Norman Cousins) ப�ொன்முடி இராசமாணி ்கம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 45

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=