Siragugal-2022
ச மூக ம�ொழியியலில், ஒரு ம�ொழியின் இரணடு வேறுபட்ட பேச்சு முறைகள நடைமுறையில் இருப்பது ‘ டிக்ள ோசியா ’ ( D i g l o s s i a ) என்று அழைக்கப்படும். மிழ் ம�ொழிஅவ்வகையச் சார்ந்தது. இ கொரு எளிய எடுத்துக்காட்டு: ஒருவர் முறையான னியில் “என் இல்லத்துக்கு வருகை ருகிறீ ?” என்று ச�ொல்லலாம், அல்லது முறைசாரா முறையில் “வீட்டுக்கு வரியா?” என்றும் ச�ொல்லலாம்! மிழ் ம�ொழிக்கு உள்ள ஒரு சிறப்பம்சம் இந்த “Diglossia.” அரங்கங்களில், குறிப்பாக, மேடை பேச்சாளர்கள் இந்த விஷயத்தில் டுமாறுவ பார்த்திருப்பீர்கள. இயல்பாக பேசுவ அல்லது இயல்புக்குப் புறம்பாக, தூய மிழில் பேச முயற்சி செய்வதா? மிழின் சிறப்பம்சத்தில் இது ஒரு குழப்பமாகத் ோன்றுகிறது!! ஆங்கிலத்தில் இந்த நெருக்கடியில்லை. ஷேக்ஸ்பியர் காலத்து ஆங்கிலம் இன்று பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. “O, wilt thou leave me so unsatisfied?” என்று ர�ோமிய�ோ ஜூலியட்டிடம் ச�ொன்னது அந்தக்காலம்! இந்த மாதிரி யாருகிட்டயாவது பேசினால் ஒரு மாதிரி பார்ப்பார்கள! ஆங்கிலத்தில் வீட்டிலும், மேடையிலும் கி ்தட்ட ஒரு மு ன் . மிழ் ந ாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிறப்பான ( d i a l e c t ) பேச்சுவழக்கு இருந்தாலும், மேடையில்பேசு பொழுது கடினமான னியில் பேசுவ ப ெ ரு ம் ப ா ல ா ன � ோ ர் மு ய ற் சி செயகிறார்கள. வறென்று ச�ொல்ல வில்லை, ஏனிந்த பழக்கமென்று ன் ய�ோசிக்கிறேன். ஒரு இலக்கியக் கூட்ட மென்றால் தூய மிழில் பேசுவது ன் முறை. ஆனால் சமூகக் கூட்டங்களில் இது ? தினசரி வாழ்க்கையில் ஆங்கிலம் கலந்த colloquial மிழில் பேசிவிட்டு, மேடையில் ஏறியவுடன் தூய மிழில் பேச முயலு போது ஏற்படும்அவஸ்த இது!!இரண்டவ க ஒர் ச மிழன் எதி கொளளும் சவால் அவருடைய குறைந்த ச�ொற்களஞ்சியம் (limited vocabulary). தினசரி வாழ்க்கையில் க்கு மேல் ஆ ங் கி ல வ ா ர் த்த க ப ே சு ம் மி ழி ல் பயன்படுத்துவ ல் வரும் பிரச்சனையிது! இன்ன ரு நெருடலான கவனிப்பு - வீட்டில் நண்பர ்ளுடன் மிழர் கள சிறு கூட்டத்தில் க�ொண்டடும் பிறந்தநாள, ஆணடுவிழா ப�ோன்றவற்றில் மருந்த வுக்கும் மிழில் யாரும் உரையாடுவதில்லை. பேச்சுவழக்குத் மிழில் இம்மாதிரி களில் பேசலாமே? நம் ய்மொழியில் நண்பர்ளுடன் உரையாடும் ப�ொழுது ஒரு னி சுகமுணடு. அ ஏன் இழக்க வேணடும்? இந்த இரணடு நிகழ்வுகளுக்கும் தீர்வுணடு . அரங்கங்களிலும் வீட்டில் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் முடிந்த மட்டும் எளிய மிழில் பேசலாம். புழக்கத்தில் இ மிழ்வார்த்த க த் டாமல் ( டுமாறாமல்) தேவைக்கே ஆங்கிலவார்த்த க உபய�ோகிக்கலாம். மிழர்களின் குடும்பத்தில் வ ரும் குழந்தைகள பெரும்பாலும்ஆங்கிலத்திலேதா ன்உரையாடுகிறார்கள. புலம் பெயர்நது வாழும் மிழர்கள குடும்பங்களில் இ ன் ம் மிக அ தி க ம் . இ ன் னு ம் இ ர ண டு ல ை முற ை க ள தா ண்டின ா ல் அமெரிக்காவில் ' மிழின மக்கள' இருப்பார்கள, ஆனால் இங்கு பிறநது வ ்த மி ழ ர் க ள மி ழ் பேசி கொணடிரு என்று உறுதியாகச் ச�ொல்ல முடியாது. இ ்தவிர்க்க இல்லங்களில் மிழ் ஒலிக்க வேணடும். குழந்தைகளிடம் மிழில் பேசி அன்றாட வாழ்க்கை நடக்க வேணடும். ' நான் மிழ்ல பேசினா என் பசங்களுக்கு நன்னாப் புரியும்' என்று அற்ப சந ோஷ ோடு நிறு ல் மிழில் பதிலும் பேச வேணடும் எ பழக்கத்தில் க�ொணடு வரவேணடும். ரவி சுப்ரமணியம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 47
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=