Siragugal-2022
பு ல் கறையும் மணணும் இருந்த அழுக்கான காலணிஎனக்கு கீழே மென்மையாக இருந்த மர பலகைத் ையில் கிறீச்சிட்டது. மீ முள்ள குழ ந்தை களும் அவ து பெ ற் ற ோ ர் களும் மேசைக ச் சுற்றி, சுவர�ொட்டிப் பலகைக ஆங்காங்கே அசைத்து, உ மாற்றிக் க�ொணடிருந்தனர். இது நான் எழுதும் மு ல் பெரிய படைப்பு ; ஆசிரியர்கள, ம வர்கள மற்றும் பெற்ற ோர்களஅனைவரும் நான் க் கேட்க உற்சாகமாக ஆடி கொணடிருக்கும் ஜிம் க வுகள வழியாக வநது க�ொணடிருந்தார்கள. ஆனால் எல்லாவற்றையும் விட ம�ோசமானது என்னவெனில் நான் மற்ற குழந்தைக ப் ப�ோல மேடை அல்லது அவசர வழிக்கு அருகில் இல்லாமல் க வுக்கு அருகில் அமர வைக்கப்பட்டிருந்தேன். அவர்கள அறைக்குள நுழையும் ப�ோது மு லில் பார்க்கும் ஆ க ந ன் இருந்தேன் குழந்தைகள பேச்சுப் பயிற்சி செயயும் ச ்தமும், பெற்ற ோர்கள புகைப்படம் எடுத்துக் க�ொணடிருப்பதும் ஏற்கனவே பெரிதா கி இருந்த எனது ந ர ம் பு க ப் புடைக் க வைத்து என்னைப் பைத்தியமாக்கியது, எனது நான்காம் வகுப்பு ஆசிரியர் திட்டத்த வகுப்பிற்கு அறிவி ்தப�ோது, நான் உ ற் ச ா க மடை ந ்தேன் . ந ா ங் க ள ம ா லையில் மெழுகுச்சிலைக க இருக்கப் ப�ோகிற�ோம். நாங்கள ஒவ்வொருவரும்ஒருநபரைத்தேர்ந்த டுத்து,அவர்களின் வாழ்க்கையை ஆராய்து, அவ ப் ப�ோல ஆடை அணிநது, மக்கள எங்களிடம் வருவார்கள என்று ப�ொறுமையாகக் காத்திருந்த ோடு அவர்கள உள்ளங்கையில் மஞ்ச நிற ஸ்டிக்கர்கள அழுத்தி சமிக்ஞைக�ொடு ல் நாங்களபிரதிநிதித்துவப்படுத்தும் நபரைப் பற்றி பேசவேணடும். பளளியில் இது ஒரு சடங்கு, எல்லா பெரிய வர்களும் இ ச் செய்தார்கள, நான் அவ ப் ப�ோல செயல்படத் க இருந்தேன். நம்பிக்கை. நிறைவு. சூட்டிகை. பச்சை வட்டங்களுடன் சாம்பல் நிற பி ஸ்டிக் மேசை களுடன் , நெ ரிசலான ஜிம்மில் நின்று க�ொணடிருந்தப�ோது, என்னால்அ ம் செய் முடியுமா என்று ரியவில்லை. நான் நூறாவது முறையாக என் லையைச் சுற்றி அணிநதிருந்த நீலம், இளஞ்சிவப்பு ஸ்கார்ஃபை சரிசெயது க�ொண்ட, நான் பேசவிருக்கும் 3 நிமிட உரை க�ொண் இளஞ்சிவப்பு குறிப்பு அட்டைக என் வலது கையிலிருநது இடது கைக்கும், மீணடும் வலது கைக்குமாக மாற்றிக் க�ொண்டன். என்வாய வறணடு ப�ோனது, நான் மறந்த பகுதிக மீணடும் மீணடும் பயிற்சி செயயு போது நான் ச�ொல்லும் வார்த்த கள கரடுமுரடான ச ்தத்துடன் வெளிவந்தன. என் உள்ளங்கையில் இருநது வழிந்த வியர்வையால் என் கைகளிலிருந்த மலாலா யூசுப்சாய வாழ்க்கை வரலாறு ையில் விழுந்தது. அது விழுந்த ப�ோது ஏற்படுத்திய ச ்தம் நிலவில் இருநதும் கேட்கக்கூடி க இருநதிருக்கும். அ எடுக்க எழுத்தாளர் ஆவ ற்கன என் பயணம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 49
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=