Siragugal-2022
தலைவர் பக்கம் கட ்த 2 ஆணடுகளுக்கு மேலாக உலகையே ஆடடிப்படத்த க�ோவிட ற்றின பிடியிலிருந்து க�ொஞ்ம் க�ொஞ்சாக மீணடு வரும் காலகட்டதில, நியூ ஜெர்சி மிழ்ச் சங்ம் நேரடி நிகழ்ச்சிகளை அரஙகுகளில முன ப�ோல நடத்தத டஙகியது 2022 ஆம் ஆணடின சிறப்பம்ம். இனிவரும் நிகழ்ச்சிகள் நாம் முனபு ப�ோல மிழ்ச் ்தங்கள நேரடியாகச் சந்திததுக் க�ொண்டடி மகிழ்வது ப�ோல அமையும்! “ஓலை” என் மா மினனி நானும் எனது கலலூரித ழன பிரபுவும் இணைந்து 2000 ‘ஆவது ஆணடில டஙகியது ஒரு பசுமையான நினைவு. அது முகநூல ப�ோன் சமூக வ ளங்ள் டுப்பதற்கு முன்னா உள்ள காலகட்ம். அதில க , கவி , கடடுரை, புதிர் ப�ோன் படைபபுகள�ோடு சேர்தது, எங்ளின கலலூரி நண்பர்களை பற்றிய துணுக்கு செய்திகளையும் வெளியிட்டோம். அ ்தச் செய்திகள் உலகமயமாக்கததினால கணினித துறையில பெருகிய வேலை வாய்பபுகளினமூலம் உலகின பல பகுதிகளில குடியேறிய எனது பள்ளித ழர்கள் மற்ற நண்பர்களை பற்றி அறிந்து க�ொள்ள உ வியது. சுமார் ஆறு வருடங்ள் “ஓலை” டர்ந்து வெளிவ ்தது. பின சமூக வலைத்தளங்ளின வரவிற்குப பின நினறு ப�ோனது. கட ்த 34 ஆணடுகளாக அயராது மிழ்ப பணி ஆற்றிவரும் நியூ ஜெர்சி மிழ்ச் சங்ம், னது 10, 25, 30 ஆணடு விழாக்களைக் க�ொண்டடு போது ஆணடு மலர் வெளியிடுவது என்றொரு வழக்கமிரு ்தது. ஆனால, அ ற்கிடைப்ட் ஆணடுகளில வெளியிடவில்ல. நாம் ஏன டர்ந்து ஒவ்வொரு ஆணடும் ஒரு பததிரிகை / இ ழ் வெளியிடக்கூடாது எனறு சில வருடங்ளாகவே என மனதில அசை ப�ோடடுக் க�ொணடிருந்தேன். அ னுடன சேர்ந்து, நான “ஓலை” இ ழ் மூலம் பெற்ற அனுபவமுமே கட ்த ஆணடு (2021) நியூ ஜெர்சி மிழ்ச் சங்கதின ஆணடு மலர் “சிறகுகள்” உருவாக ஒரு முக்கிய காரணம். எழுதது வடிவம் ஒரு ம�ொழியின முக்கிய அம்சம், ம�ொழி மற்றும் அதன் கூறுகள் முறைகள் ாணடி பயணிக்க எழுதது உ வும். சங்காலததில ஓலிநாடாக்கள�ோ அல்து இப்போது இருப்பதைப ப�ோன் ழிலநுட்ங்கள� கிடையாது, ஆனால அவர்களின எழுததுகள் கல்வெடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும், செப்படுகளிலும் இனறும் உயிருடன பயணிதது வாழ்கிறது. ஆகவே இது ப�ோன் இ ள் மூலம் பலரை எழுதுவ ற்குத தூண்லாம், அவர்களின கற்பனைகளையும் தூண்லாம் என் எண்மும் உருவாயிற்று. இ ்த 2ஆவது “சிறகுகள்” மலரில உங்ள் அனைவரையும் சந்திப்தில மட்டற் மகிழ்ச்சி. வெற்றிகரமாக இ ்த இரணடு ஆணடுகள் சிறகுகளை வெளியிட ஆ ரவளிதது உறுதுணையாக இரு ்த நியூ ஜெர்சி மிழ்ச் சங் செயற்குழு மற்றும் ன்னார்லர்களுக்கு எனது நனறிகள் பல! முக்கியமாக திரு. ரவி சுபபிரமணியம் மற்றும் திரு.ப�ொனமுடி இராசமாணிக்கம் ஆகிய இருவரும் நேரடியாக நியூ ஜெர்சி மிழ்ச் சங்க் குழுவில இல்லாம இரு லும் படைபபுகளைச் செதுக்கி இ ்த இ ழின ஆக்கததுக்கு மிகவும் உறுதுணையாக இரு ்தனர் என்து குறிபபிடத்தக்கது. 2023 ஆம் ஆணடு நியூ ஜெர்சி மிழ்ச் சங்க தலைமைப் ப�ொறுப்பற்றுள்ள வர்(வி) திருமதி. கீ ாஞ்லி ப�ொனமுடி அவர்களுக்கும், நிர்வாக இயக்குனர்கள் குழுவின வர்(வி) திருமதி ஆனந்தி வெங்க அவர்களுக்கும், இவர்களுடன இணைந்து செயல்டவிருக்கும் புதிய நிர்வாக செயற்குழு, இணை செயற்குழு மற்றும் ன்னார்வ ண்டர்ளுக்கும் வாழ்ததுகள். நியூ ஜெர்சி மிழ்ச் சங்கானது ஒரு வ ஜீவநதி ப�ோல கட ்த 34 ஆணடுகளாக டர்ந்து ஓடி ன்னார்லர்களின உ வியுடன மிழ்ப்ணி செய்து வருகிறது. அது பவளவிழா, ப�ொனவிழா, வைரவிழா மற்றும் நூற்றாணடு விழா காண வேணடும். “சங்கங்களால - நல் சங்கங்களால - ம ்கள் சாதித்தல கூடும் பெரும்பெருங ரியம்” - பா ்தர் பாரதி ாசன பாலமுரளி க�ோதண்டராமன் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 5
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=