Siragugal-2022

உ ன்னிடம் பேசு போது மு த்திரை ள் எ க்கில்ல புரிதலின் ஆத்மார்த்த நிறைவுடன் டல சங்கமிக்கும் நதியாகிறேன் அம்மாவின் அன்பு முத்தங்களில ்னஙகுழி ள் நிறைந்ததையும் அப்பாவின் தீராத சிடுசிடுப்பில குறும்பு ள் குறைந்ததையும் மெலலிய சிலிர்ப்புடன் கேட்கிறாய் உன்னிடம் இ சியம் கூற விழைகிறேன் நீ உதிர்த்த சிறகு ள் சேமித்து மயிலிறகுடன் பச்சரிசியிடடு பு ங்களின் ப ்கங்கள் நிறைக்கிறேன் நீ ப�ோகும் பாதை எஙகும் த�ொடர ங்களால பறத்தல பழகுகிறேன் வரங்கள் கேட்கிறேன் உன்னிடம் ஆழியின் நீலம் நான் ரசி ்க வேண்டும் ஆ யத்தின் நீளம் நாம் அள ்கவேண்டும் சில நாட்களாவது நான் நீய வேண்டும் தீ ்கமாய் எ ப் பார்க்கிறாய் உன் ்களில தெரியும் பிம்பத்தில நான் உண்மையாய்ச் சிரிக்கிறேன் பழுப்புச் சிறகு ளால ஆரத் தழுவுகிறாய் பரவசத்தில உயர உயரப் பறக்கிறேன்! நரேஷ பரவசப பறவை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 59

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=