Siragugal-2022

 தர் நாராய ன் பென்சில்வேனிய ா ஸ்டேட்ல ” என்ற ான் நாகேசுவரன். அவருக்குஅந்த புவியியல் குறிப்புகள எல்லாம் அ ்தமாகியது ப�ோலத் ரியவில்லை. எழுத்துப் பலகையை உள்ளே தள்ளியவர், நாற்காலியை முன்னுக்கு இழுத்துக் க�ொணடு, “டிரைவிங் ஸ்கூல் வழியா வநதீ ?” என்றார். க�ொடுக்க வேணடிய படிவங்கள, மருத்துவச் சான்றிதழ்கள், ப போர்ட் பிரதிகள, விசா பிரதிகள எல்லாம் தயாரா க இருக்க, எ ற்கு இந்தக் கேளவி என்பது ப�ோல கப் ப ன். பசவராஜ் முகத்தில் எவவி மாற்றமுமின்றி அவனுடைய பதில் என்னவாக இருக்கும் எனத் ரியும் என்பது ப�ோல பார்த்துக் க�ொணடிருந்தார். “மஞசுநாத் டிரைவிங் ஸ்கூல்….” அவன் முடி ற்குள, லையை ஆம � ோ தி ப் ப ா க அச ை த் து க் க�ொண்வர், “ஃப�ோன் ப�ோடுங்க அவ ங் க ளு க் கு . இ ன் இருப்பாங்க, வரச் ச�ொல்லுங்க.” எ ன் ற ா ர் . அ வ ர் கு ர லி ல் “கணடுபிடித்து விட்டேன் பார்” என்கிற சந ோஷம். நாகேசுவரன் ஃப�ோனை எடுத்து கார்த்திகேயனை அழை ன். அவர் எடுக்கவில்லை. “இங்கே சிக்னல் சரியா இருக்காது. வெளில ப�ோய கூப்பிடுங்க” என்றார் பசவராஜ். அ க் கேட்டதும் நாற்காலியில் இருநது எழுநதிருக்க முற் படுகையில் , மேஜை மீது வை த் திரு ந ்த ந ா க ே சு வ ரனின் ஃ ப � ோன் “குறைய�ொன்றுமில்லை” எனப் பாடஆரம்பி ்தது. கார்த்தி ன் திரும்ப அழைத்திருந்தார். “ச�ொல்லுங்க சார்” என்றவரிடம், பசவராஜ் அவரது அறைக்கு அழைக்கிறார் எனச் ச�ொல்ல, கார்த்திகேயன் படபடப்பாக, “நீங்க எதுக்கு சார் எங்க பேரைச் ச�ொல்றீங்க? ஐடிபிக்கு ஃபார்ம் க�ொடுத்து ஐநூறு ரூபாய கட்டினா ப�ோதும். அந்தாளு சும்மா எங்கக்கிட்டேர்நது கறக்கிறதுக்கு பிளா ன் ப�ோடறார்…. ச்சே….” என்றவர், சற்று இடைவெளிவிட்டு, “ ோ வநதிடறேன்” என்று அழைப்பைத் துணடி ர். “ப்யூட்டிஃபுல் சாங் . எம் எஸ் அம்மா பாட்டு ” என்றார் பசவராஜ். அவர் எ க் கேட்கிற ா ர் எ ப் புரிநது க� ொள்ள நாகேசுவரனுக்கு சில ந�ொடிகள பிடி ்தன. “ஆமாம். எனக்கு மிகவும் பிடி ்த பாடல் “ என்றான். என்றைக்கு பய ம், எந்த ஃப்ள ட், எ போது கி ம்பும், அந்த ஊரில் என்ன கி ட் என்று பசவராஜ் கேட்டுக் க�ொணடிருந்தாரேத் விர, நாகேசுவரன் கையில் வைத்திருந்த விண்ணப்ப படிவங்கள எ யும் வா ங்கிக் க� ொள்ள முன்வரவில்லை. பத்து நிமிடங்கள கழித்து, கைகளில் கத்தையா ப ோடு அறைக்குள வந்த கார்த்திகேயன், “மாலை வ ” என்று பணிவாக வ ா ழ் த் து ச � ொ ன் ன ா ர் . அதுவரை , ந ா ற் க ாலியில் முன்னமர்நதுநாகேசுவரன�ோடு பேசிக்க�ொணடிருந்தபசவராஜ், சட்டெனபின்னுக்குச் சாய்து, ஒரு காலைத் தூக்கி ரு கால் மீது ப�ோட்டுக் க�ொணடு, கன்னடத்தில் சம்பாஷிக்கத் டங்கினார். உரையாடலின் இடையே, மேஜையின் இழுப்பறையை இ ழு த் து , தி ற ந ்த ப டி ய ே வைத்துவிட்டு , ப ே ச்சை த் டர்நது க�ொணடிருந்தார். ப வ ் ய ம க அ வ ரு க் கு ப் பதிலளித்துக் க�ொணடிருந்த கார்த்திகேயன், தங்கள்ஓட்டுநர் ப ள ளி யி ன் மு தல ா ளி அவருடைய கிராமத்துக்குப் ப�ோயவிட்டு வந்த க ச் ச�ொல்லிக் க�ொண்ட, சற்று குனிநது கையில் இருந்த பேப்பர் கத்த யினூடே சில க ரணசி ந � ோட்டுக அந ்த டிர ா யரில் நழுவவிட்டார். ப ம் பரிமாறப்பட்ட சில ந�ொடிகளிலே பசவராஜ் உரையாடலை முடித்துக் க�ொண்டதற்கு அறிகுறியாக, லையை அ ்தபடி, மேஜை டிராயரை மூடிவிட்டு நாகேசுவரனிடம் திரும்பி, “க�ொட்றீ” என்றார். ஃபார்ம் 4A, ஃபார்ம் 1A எம் சி, ப�ோட் டோ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 61

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=