Siragugal-2022
இங்க ஒணணு ஒட்டிடுங்க. அந்த புக்குக்கு ஒணணு, அப்புறம் இன்னொண்ணு… “ என்றவர் “அந்த ப போர்ட் காப்பில்லாம் ந�ோட்டரைஸ் பணணிட்டு வாங்க . எல்லா அனுபந்தமும்… . ந�ோட்டரைஸ் செயதிருக்கணும்னு, ப�ோன வருஷமே மெம�ோ ப�ோட்டாச்சே” என்றார்கார்த்திகேயனைத் திரும்பிப் பார்த்து. “ ோ… கீழ ம�ொகமதுகிட்டவாங்கிட்டு வநதிடறேன் சார்” என்றவர், நாகேசுவரனிடம் வநது குனிநது “ஆயிரத்த நூறு க�ொடுங்க” என்றார். நாகேசுவரன் சட்டைப்பையிலிருநதுபணத்தை எடுத்துக்க�ொடு , பக்கவாட்டுக் கண்ளில் பார்த்துக் க�ொணடிருந்த பசவர ாஜ் , க ா ர் த்திக ேயன் அறையை விட்டு வெளியேறியதும், “நீங்கள இவ எல்லாம் ஊக்குவிக்கவே கூடாது. இங்கெல்லாம் நாங்கள இ ்தரக அனுமதிப்ப கிடையாது ரியுமா. ஜிஓ கூட உணடு. எப்படிய�ோ உள்ளே புகுநது விடுகிறார்கள” என்றார் அலு போடு. நாகேசுவரனுக்கு என்ன பேசுவது எனத் ரியாமல் ம�ௌனமாக இருந்தான். சென்ற வார பு ன்கிழமையே வந்தப�ோது, இ பசவராஜ் அவனிடம் ப விவ க் கேட்டுக் க�ொணடுவிட்டு, “ஊருக்கு ப�ோறதுக்கு முதல்நாள் வாங்க. அ ன் ஐடிபி க�ொடுக்க முடியும் என்று ச�ொல்லிவிட்டிருந்தார். நாள வெளளிக்கிழமை நடு இரவில் பிரயா ம். இ போது மணி இரணடு ஆகியிருந்தது. ஓட்டுநர் உரிமத்த கையில் வாங்கிவிட்டால் ப�ோதுமென்பது ப�ோல் இருந்தது நாகேசுவரனுக்கு. செல்ஃப�ோன் ஒலிக்க , முகமெல்லாம் மலர கையிலெடு ்தவர், “என்ன ோட பேத்திதா ன். இங்க டவர் சரியா கிடைக்காது . பேசிட்டு வநதிடறேன்” என்று ச�ொல்லிவிட்டு முகமெல்லாம் இ கி க�ொஞ்சலக “ஹேளும்மா… ஹேளு….ஹல�ோ” என்றபடியேஅறையை விட்டு வெளியேச் சென்றார். அடு ்த பத்து நிமிடங்களில் உள்ளே வந்த கார்த்திகேயன், பசவராஜ் அறையில் இ கவனி ்ததும், நாகேசுவரனிடம் ணிந்த குரலில், “சரியான மூட்டைப் பூச்சிங்க சார் இவர்கள. உறிஞசி எடுத்து விடுவார்கள. நீங்க முன்னாடியே க�ொணடு வநதுக் க�ொடு லும் அப்ளிகேஷனை வாங்க மாட்டாங்க. ஜர்னி அன்னிக்கு மு க�ொண்டாது உக்காத்தி வச்சு, கற கறன்னு கறப்பாங்க. ஐறூறு ரூவ ன் அப்ளிகேஷன் ஃபீஸ். அதுக்கு மேல என்ன கேட்டாலும் க�ொடுக்காதீங்க” என்றார். அ ற்குள முதுகுப் பக்கம் நிழல் , சட்டென நிமிர்நதுபின்னால்திரும்பியவர், “எல்லாம்ந�ோட்டரைஸ் பணணிட்டேன் சார். ப போர்ட், விசா, டிக்கெட் காப்பி எல்லா அனுபந்தமும் சேத்து வச்சிருக்கேன்” என்றார். அவருடையக் குரலைக்கூடப�ொருட்படுத்தாத வராக ன்னுடைய நாற்காலியில் சென்றமர்ந்த பசவராஜ், மேஜையின்இழுப்பறையத்திறநதுவேறேத ோ த டுவதில் முனைந்தார். இது இன்ன ரு வகைச் சமிக்ஞை என்பது ப�ோல, கார்த்திகேயன், பவ்யமக குனிநது வணக்க ம் ச � ொ ல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். “இது….” என்று இழு ்த பசவராஜ், மேஜையின் மீதிருந்த ஒரு பெரிய பதிவேடு ப�ோன்ற பு ்தகத்த த் திறநது க�ொண்ட, “மிலிடரிஃ க். நீங்கரெண்டவதுவாங்கிக்கணும். எல்லாம் இர ாணுவத்துக்கு ச ா ரிட்டி ” என்று ச�ொல்லிவிட்டு, நாகேசுவரனை நிமிர்நது பார்த்து “ஒணணு நூறு ரூவா” என்றார். நாகேசுவரன் சிறிய த்திற்குப் பின்னர், அவர் ச�ொல்வத ப் புரிநது க�ொண்வனாக, பையிலிருநது ஐநூறு ரூபாய ந�ோட்டு ஒன்றை எடு ன். “ அஞசு கூட வ ா ங்கி க் க ல ா ம் . எல்ல ா ம் மிலிட்டரிக்கு ன்” என்றவர், அவன் பெயர் விலாசம் என எ யுமே குறித்துக் க�ொள்ளாமல் பதிவேட்டை மூடி ர். மேஜை மீது அடுக்கி வைத்திருந்த க�ொடிகள பக்கமும் ப�ோகாமல், இவனை மீணடும் நிமிர்நது ப ர். “இப்ப ஃப�ோன் பண என் பேத்தி, அவ ஸ்கூல்ல ஒரு டிராமா ப�ோடறாங்க. ப�ோலிய�ோ டுப்பு மருநதுக்கானவிழிப்பு ர்வுக்காக. நீங்க ட�ொனேஷன் டிக்கெட் ஏ வது வாங்கிக்கணும். நீங்க டிராவல்ல ப�ோயிட்டாலும், உங்க ஃபேமிலில யாராவது வநது டிராமாபாக்கலாம்” என்றவாறே மேஜையின்இரண்டம் இழுப்பறையிலிருநது ஒரு ரசீது பு ்தக எடு ர். நாகேசுவரன் “வெரி நைஸ்” என்று ஃபார்மலாக ச�ொல்லிவிட்டு, த்துடன்பையிலிருநது மற்றும�ொரு ஐநூறு ரூபாயை எடு ன். “ மினிமம் இரண்டயிர ம் ரூப ா ய ” என்று ச�ொல்லிவிட்டு சிரி ர் பசவராஜ். சற்று அதிர்ந்தவனாக நாகேசுவரன் பின்னகர, “என்னுடைய பேத்திக்கு, யார் ஊனமாக இருந்தாலும் மனது கேக்காது. மிகவும் உருகிவிடுவாள. ஆறாம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 62
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=