Siragugal-2022

வகுப்பு ன்படிக்கிறாள. ஆனால்அவ்வளவு உபகாரச் சிந்தனைஅவளுக்கு”, அவர் கண்கஅவன்முகத்த ப் பார்த்துக் க�ொணடிருந்தாலும், அவர் கவனம்முழுவதும் அவன் பையிலிருநது எடுக்கப் ப�ோகும் கரணசி ந�ோட்டுக ேக் கவனித்துக் க�ொணடிருந்தன. பையில் சற்று டி, ஓர் இரண்டயிரம் ரூபாயத் வெளியே எடு ்ததும், சற்றும் மில்லாமல் அவரே முன்னகர்நது, அந்தக் கரன்சியைப் பற்றி இழுத்துக் க�ொண்டர். கையில்இருந்த ரசீது பு ்தகத்த சுவாதீனமாக மூடி ்தவர், “ப�ோலிய�ோ டிராப்ஸ்ல கூட பாலிடிக்ஸ் உணடு. இந்த டிராமால அ ம் ச�ொல்லியிருக்காங்க” என்றவாறே, எழுத்து மேஜையை இழு ர். அடு ்த வருடம் ரிடயர்ஆகப் ப�ோவது, அவருடைய மருமகள வீட்டிற்கு அடங்காமல் நடப்பது, பேத்தியின் பெயின்டிங் திறமைகள என்று நாகேசுவரனிடம் ச�ொல்லிக் க�ொண்ட, ஐடிபி பு ்தகம் ஒன்றில் அவனுடைய பெயரெழுதி, புகைப்படம் ஒட்டி, கையெழுத்திட்டு, முத்திரை குத்தி முடி ர். நாகேசுவரன் த்துடன்பார்த்துக்க�ொணடிருக்க, அந்த ச ச ஓட்டுநர் உரிமப் பு ்தகத்த இப்படியும் அப்படியுமாக ஒருமுறை பார்த்துவிட்டு அவனிடம் சட்டென நீட்டினார் பசவராஜ். அந்த நடைமுறை முடிநதுவி என்கிற ஐயத்துடனே நாகேநதிரன் அந்த ஓட்டுநர் உரிமப் பு ்தகத்த அவரிடமிருநது பெற்றுக் க�ொண்டன். “நெக்ஸ்ட் டைம், நேரே ஆபிசுக்கு வநதிருங்க. புர � ோ க் க ர் எல்லாம் யாரும் யில்லை . அவங்கள்லம் ஒட்டுணணி மாதிரி. வேண்டவ வேண்டம்” என்றார். “மிகவும் நன்றி சார்” என்றுகைகூப்பிவ ங்கிவிட்டு, நாற்காலியில் இருநது சற்று முக்கிக் க�ொணடு எழுநது நின்றான். நாற்காலிக்கும் பக்கவாட்டுச் சுவருக்கும் இடையே சற்று கீழாகச் சாத்தி வைத்திருந்த, முன்கைக்கு வ மும் , சிறிய கை ப்பிடியும் க � ொண் ஊன்றுக� ோலை எடுத்து கையில் ப�ொருத்திக் க�ொண்டன். சற்று டுமாறியபடி மேஜைக்கும் நாற்காலிக்கும் இடையிலிருநது வெளியே வர முயன்றவனை, சற்று அதிர்ச்சியுடன் பார்த்துக் க�ொணடிருந்தார் பசவராஜ். “ஒநநு நிமிஷா… ஒநநு நிமிஷா…” என்றவர் , அவனுடைய விண்ணப்பப் படிவத்தில் சேர்த்திருந்த மருத்துவச் சான்றி ை வேகமாக புரட்டினார். அவர் எண்ணவ�ோ ப் புரிநது க�ொண்து ப�ோல, “ அ ன்றும் ர ெஸ்ட்ரிக்ஷன் இல்லன்னு ளிவாகவே சர்டிஃபிகேட் க�ொடுத்திருக்கார்” என்றான்நாகேசுவரன். ப ப் புரட்டியபடி, “ஆ, சரி. சரி. ஓட்டுவ ற்கு ஒரு குறையுமில்லைன்னு, ஒரு சின்ன அஃபிடவிட் மாத்திரம் அனுபந்தம் ப�ோட்டுக்கணும்.” கைக்கடிகாரத்த த் திருப்பிப் பார் ்தவர். “எனக்கு மூணு மணிக்கு கி ணும் வேற. நான் அப்புறமா கார்த்திகேயன வச்சு சேத்துக்கிறேன். ஒரு ௌசணட் ருபீஸ் மட்டும் க�ொடுத்திருங்க” என்றார், நாகேசுவரனை நிமிர்நது ப ்தபடி. ஒரு க ம் நாகேசுவரன் அவருடைய கண்களை உற்றுப் ப ன். அனிச்சையாக பையிலிருநது இரணடு ஐநூறு ரூபாயத் ள்களை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் அவனுடைய விண்ணப்பப் படிவத்தின் மீது சிறு குறி பொன்றை எழுதி கொண்ட, ரூபாயத் ள்களை வாங்கிக் க�ொண்டர். பிறகு அவனைப் பார்த்து பெரி க ஒரு புன்முறுவலுடன், “சாயங்காலம்” என்று வாழ்த்தினார். roattu_kada Live roattukada roattu.kada NOW SERVING – INDOOR & OUTDOOR C L E A N F R E S H A U T H E N T I C | | Food Station RESERVE THE DATE FOR YOUR PARTY CORE SOUTH INDIAN WITH INNOVATIVE FUSION நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 63

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=