Siragugal-2022
ஒரு சமயம் அவன் சக�ோ ரி ‘உனக்கு எ விட அந்தக் கண்ணாடியின் மேல் ன் அதிக அ போ?’ என செல்லமாகக் கடிந்த ப�ோது ‘இல்லை இது எங்களுக்குளஊடுருவிப் பி த்து நிற்கும் ஒருஆழ்ந்த நட்பு’ எனப் பகர்ந்தான். மற்ற ரு நாள ‘அது என் மனசாட்சி’ என்றும் ஏற்றி உரை ன். வருடங்கள ஓடின. காலம் இநதிரஜாலம் செய்தது. மற்றவர்கள மாதிரி டாமல் ‘உனக்கு த�ொப்பை வநதுவிட்டது’ என்றும் ‘முகத்தில் கவலைச் சுருக்கம் வநதுவிட்டது’ என்றும் கண்ணாடி உரை ்தது. ஒரு நாள அவன் லையில்அங்கங்கே சிறுநரை வந்தப�ோது, அ இரகசியமாக அவனிடம் 'உனக்கு வ கி வருகிறது; அது ன் உலக நியதி, காலத்தின் க�ோலம்' என்று எடுத்து இயம்பியதுஅந்த மனசாட்சி எனும் கண்ணாடி. "நீ மட்டும் என்னவாம், உனக்கும்அங்கங்கே ரசம் ப�ோக, விரிசல் க ஆரம்பித்து வி " என்று ோழமைய�ோடு வி டினான். வருடங்களமேலும்ஓடின. சிகரன்இ போ ம் ஒரு ்தடி உபய�ோகித்து வந்தான். கண்ணாடிக்கும் அ ன் சட்டம் சற்று உடைநதுவி ல் ஒரு சிறு கட்டையைத் க கொடுத்து விட்டார்கள. கண்ணாடியும் ரசம் பல இடத்தில் மறைநதும், சட்டம் பல இடத்தில் விரிநதும் முதுமைக் க�ோலம் க�ொண்து. அ மறுபடியும் ப�ொதுக்கூடத்திற்கே க�ொணடுவநது வைத்து விட்டார்கள. அவனும் சக்கரநாற்காலியின் து க�ொண்டன். வாழ்க்கையின் ரசம் சற்று குறைநது, ' நரை , திரை , மூப்பு ' இருவருக்குமே ப�ொதுவாயின. அன்று அவன் பிறந்த நாள. கண்ணாடிக்கும் அ அல்லவா!. னிமையில்இருந்தனர். வாழ்க்கையைஅசை ப�ோட்ட சிகரன் கண்ணாடியுடன் நெருங்கிப் பேச ஆசை க�ொண்டன். ப ்த முயற்சியுடன் அ ன் அருகே சென்றான். ‘நண்ப’ என்று அழை ன். கண்ணாடி மவுனமாக பதில் பேசியது. இரு கரம் நீட்டி அவனை வ ர வே ற் பது ப � ோ ல் ோன்றியது . சக்கரநாற்காலியிலிருநது அமர்ந்தவாரே ள்ளாடி கண்ணாடியைக் கட்டி ்தழுவினான். இருவரும் உடல் நெருங்கி, நெருக்கி, ந�ொறுங்கி, ஒன்றாய கலந்தனர், கரைந்தனர். க ா ல ை யி ல் அ ங் கு வ ந ்த உ ற வின ர் க ள நிலைகுலைந்தனர், சிகரனைத் தூக்க முயன்றனர். நிலையாப் ப�ொரு நிஜமாயக் கருதி, கண்ணாடி முன்னாடி நிற்கும் அந்த நட்பை, உறுதியான இறுதித் ழுவலை அவ ல் புரிநதுக�ொள்ளமுடியவில்லை. பிரிக்க முடியவில்லை. ஆனால், அவன் உ டுகளில் நெளிந்த ம�ோனாலிசா மர்மப் புன்னகையை மட்டும் மறக்க முடியவில்லை. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 65
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NjI0NDE=