Siragugal-2022

சு வைகள பல. அறுசுவை, அ ை உண்வருக்கு மட்டுமே மகிழ்வைத் ரும். அதுவும் வாய மட்டிலுமே. கழுத்திற்குக் கீழே சுவையானஉ வு சென்றதும் சுவை மறைநதுவிடும். ஆனால் நகைச்சுவை அவ்வாறல், எணணி, எணணி மகிழவும், மகிழ்விக்கவும் உரிய சுவை. உலகிலுள்ள எந்தவ�ொரு ஜீவராசிக்கும் இ நகைச்சுவை உ ர்வும், சிரிப்பும்மனி குலத்திற்கு மட்டுமே ச�ொந்தமானது. க ா ர் ட் டூ ன் எ ன ப் ப டு ம் கேலிச்சித்திரம் உலகம் முழுதும் ப ர வி யு ள ்ள து . பு ்த க ம � ோ , பத்திரிக்கைய�ோ, கேலிச்சித்திரத்த த் டி மு லில் பார்ப்பவர்கள, படிப்பவர்கள நல்ல ரசனையுள்ளவர்கள. படத்த ப் ப சிரிப்பு வரும் கேலிச்சித்திரம் மு ல் ரகம். படமும் கீழே வசனமும் வி மும் உள்ள சித்திரம் இரண்டவது ரகம். இவை விர நாடகம், திரைப்படங்களில் வசனம், பாடல், நடிப்பு, உடலசைவு மூலம் நகைச்சுவையை வெளிப்படுத்துவது என்று பல ரகங்கள உணடு. நகைச்சுவைக்காகவே வெற்றி பெற்ற திரைப்படங்கள பல. க லிக்க நேரமில்லை, தில்லானா ம�ோகனாம்பாள, பஞ்சதநதிரம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி எனப் பல பட க் குறிப்பிடலாம். சாமி ப�ோன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் விவேக்கின் நகைச்சுவை சிரி போடு சிந்தனையையும் தூணடும் கருத்துக ப்பிரதிபலி ்தது. க நாயகனின் ோழனாக ந ச்சுவை உல ம் நெல்ல இரா. ோதண்டராமன், ரங்கம் வரும்நகைச்சுவைநடிகர்கள, நகைச்சுவையை மட்டும் வெளிப்படு ல் க க்கும், அ ன் நகர்வுக்கும் உறுது க இருந்தனர் . படக�ோட்டி, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, பாமா விஜயம், தில்லானா ம�ோகனாம்பாள என்று இந்த பட்டியல் நீணடு க�ொண்ட செல்லும். மருத்துவ ரீதியாகவும் சிரிப்பு ஒரு நல்ல மருந்தாகக் கூறப்படுகிறது. Humor Club எனும் நகைச்சுவை மன்றங்கள செயல்படுகின்றன. து ்ளக் பத்திரிகையும், அ ன் ஆசிரியர் ச�ோ'வும் நகைச்சுவை மூலம் அரசியல் விழிப்பு ர்வுஏற்படுத்தியது நாம்அறிந்த . கிரேசி ம�ோகன், எஸ்.வி. சேகர் , விசு ப�ோன்றவ து நாடகங்கள நம்மை நகைச்சுவை உலகத்திற்குக் க�ொணடு சென்றன. ன் சிரிக்காமல் கேட்பவ த் து பேச்சின் மூலம் சிரிக்கவும் சிநதிக்கவும் வைத்தா ர் தென்க ச்சி சுவாமிந ன். பட்டிமன்றங்கள மூலம் நகைச்சுவை கருத்துகள இழைய�ோட, து வ ளுக்கு வலுச் சேர்த்து, போரை சிரிக்கவும் சிநதிக்கவும் வைக்கின்றனர் சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர், கு. ஞானசம்பந்தம், ம�ோகன சுந்தரம், மணிகண்ன், திருவாரூர் சணமுகவேலுப�ோன்ற ோர். வயலுக்குவரப்பு உணடு, கு த்திற்குக் கரை உணடு, ஆற்றிற்கும் கரை உணடு, ஆனால் நகைச்சுவைஉலகம் என்னும் கடலுக்குக் கரை காண்து சிரமம். பளளிகளிலும், கல்லூரிகளிலும் சில ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பாட க் கடநது து வகுப்பில் நகைச்சுவைச் சம்பவங்க நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 70

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=