Siragugal-2022

ஊடுபயிராகப் பயிர் செய்வார்க. அ ல் அவர்கள ஆணடுகள பல கடநதும் வர்களின்மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பார்கள. திருச்சியில் 25 ஆணடுக க நகைச்சுவை மன்றம் செயல்பட்டு, ந் ோறும், நிகழ்ச்சிகள மூலம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறது. கலைவ ர் என். எஸ். கிரு ்ணன், லு, எஸ். வி. சேகர், ச�ோ, நாகேஷ், விவேக், வடிவேலு, மன�ோரமா ப�ோன்றவர்க து நகைச்சுவை கவும், சமூகத்திற்குத் கருத்துக வெளிச்சம் ப�ோட்டுக் காட்டும் சிறந்த கருவியாகவும் இருந்தன. கவுண்டணி, க�ோவை ச , சந்தானம், சூரி ப�ோன்றவ து நகைச்சுவைகள சில சமயங்களில் ரசிக்கப்பட்டாலும், வசனம் அந்த அ விற்கு க இல்லை என்பது ஒரு குறையே. எழு ர் சாவியின் "வாஷிங்டனில் திரு ம்" பு ்தக இன்று படி லும் ருசிக்கும். ஐம்பதுஆணடுகளுக்கு முன்பு நான் திருநெல்வேலி இநதுக்கல்லூரியில் மிழ் இலக்கியம் பயின்றேன். அ போது கல்லூரியில் “வளளுவர் ஈராயிரம் ஆணடு” விழா நடைபெற்றது. மிழறிஞ க் கவனித்து, உபசரிக்கும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மிழறிஞர் கி. வா. ஜ. அவ உடனிருநது கவனிக்கும் பணி எனக்கு. அதிகாலையில் நெல்லை புகைவணடி நிலையத்தில் பூமாலைய�ோடு அவரை வரவேற்ற ோம். "என்ன காலையிலேயே மாலை வந்த ?" என்று சிரி போடுஅவர் வந்தார். காபிசூடாக இருந்தது. நான் டபராவை வாங்கி ஆற்றினேன். கி. வா. ஜ. ன் நண்ரிடம், "பாருங்க ம்பி, நான் ஆ ்த வன்னு புரிஞசு க்கிட்டான்" என்று கிண்டலகச் ச�ொன்னார். மதிய இ ஓயவுக்குப்பின் முகம் கழுவிக் க�ொணடுஅவரதுஅறைக்குச்சென்றுபேசமுற்பட்டேன். "என்ன ம்பி கண்ணெல்லாம் சிவநதிருக்கு" என்று கேட்டார். “ஐயா தண்ணீரில்முகம் கழுவினால் கண்க சிவநது விடுகின்றன” என்றேன். உடனே கி. வா. ஜ. அவர்கள “எல்ல ோருக்கும் தண்ணி ப�ோட்டா ன் கண்க சிவக்கும், பாருங்க இவனுக்கு தண்ணி பட்டாலே கண சிவக்கிறது” என்று சிரிப்பூட்டினார். நகைச்சுவை உலகத்தின் ஒரு துளியைக் கூட நாம் சுவைக்கவில்லை. அது பரநது விரிந்த சிறகுகள மூலம் வரும் நாட்களில் டரும். வாய விட்டுச் சிரி ல் ந�ோயவிட்டு போகும்ஆகவேநகைச்சுவைஅமுதத்தை ப் பருகி ந�ோயில்லாமல் வ வோம்! நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சிறகு ள் 2022 http://njtamilsangam.net 71

RkJQdWJsaXNoZXIy NjI0NDE=