Malar

தில்லையாடி வள்ளி அம்மை: தில்ல யாடிவள்ளிஅம்மைஅவர்ளின்துணிச்சல், தைரியம், சுதநதிர தாகம் ஒரு பெண்ணின் மகுட குணங்ளாக நான் நினைககிறேன். காநதிஜி தென் ஆப்பிரிக்கவுககு டிக் சென்று இருந்ப து அஙகு வெள்ளையருககு எதிராக ப ராட்ம் நடததினார. அந் ப ராட்டதில் காநதிஜியை காவ ர்ள் அடிதது காய ்படுததினர. அப்ப ழுது அந் ப ராட்டதில் கலந்து க�ொண் “தில்ல யாடிவள்ளிஅம்மை”, காநதிஜியின் காயததிற்கு, தன் புடவைத துண்டல் கடடு ப�ோட்டு மருநதிட்டா. “தில்ல யாடிவள்ளிஅம்மை “ ஆப்பிரிக்கவில் பிறந் தமிழர. திரு தி இந்திரா காந்தி: என்னை மிகவும் கவர்ந மற்ற ரு மங்க நமது முன்னாள்பிரதமர திருமதிஇநதிரா காநதிஅம்மையார. திரு. நேருவின் அருமை மகளாக பிறந்தா. நமது ாரத தேசததிற்கு நெருக்டியான தருணங்ளில் இவரது தைரியமான முடிவுகள் நமது தேசத்த அநநிய நாட்வர்ள் ருமையுடன் ந�ோக் வைத்து. நமது நாடடுககு உள்ளேயே ஞ்சபில் ப ராட்ம் நடந் ழுது அதை அடக் இவர எடுத் முடிவு என்னை மிகவும் கவர்நது. ராணி வேலு நாச்சியார்: பிரிடடிஷுககு எதிராகப் ப ராடிய முதல் ராணி. ராஜா ்லமுதது விஜயரகுநாத சேது தி மற்றும் ராணி சகநதிமுத்தத்தளின் ஒரே குழந்த. ‘வ ரி’ மற்றும் ‘சி ்பம்’ (மூஙகி ால் ்பட் நீண் குச்சி), குதிரை சவாரி மற்றும் வில்வித்த ப தற்காப்புக க கள் மூ ம் நாச்சியாருககுப் யிற்சி அளிக்கப்பட்து. அவர பிரஞசு, உருது மற்றும் ஆஙகி ம் ப�ோன்ற பல ம�ொழிகளில் அறிஞராக இருந்தா. அவர சிவகங்க மன்னரை மணந்தா. அவரது கணவர முததுவடுகநாததேவர பிரிடடிஷ இராணுவத்தல் ்ல ்பட்டா. வேலு நாச்சியார தனது கணவரின் மரணததிற்கு ழிவாஙகுவதற்காக “ ா நாயக்க” மற்றும் “ஹைதர அலி” உடன் ஒரு சங்த்த உருவாககினார. பிரிடடிஷ தங்ள் ப�ோர்க கருவிகளை சேமிததுவைத் இடத்த வேலுநாச்சியார கணடுபிடித்ப து, ​அவர ஒரு த கொலைத் த ா ககுதலைத் திட்மிடடு , வெற்றிக ர ம ா க ழிவாஙகி னார. ஒரு ப�ோ ருககுப் பிறகு தங்ள் ராஜ்ய த்த மீட்டடுத் சி ஆடசியாளர்ளில் இவரும் ஒருவர. தனது ராஜ்யத்த மீட்டடுத் பிறகு இன்னும் 10 ஆணடுகள் ஆடசி செய்தார. அவர்களப் ப ல் நானும் வீரம், ப ராட் குணம், தைரியம், தேசபக்தி மிக்வளாக இருக் விரும்புகிறேன். என் மனதைக் கவர்ந்த மணணின் மங்கயர் அன கணேஷ் ம் ஆ ம் வகுபபு ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 100

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=