Malar
        
 மணணுக்கு மண பல நி ளுணடு! - அந்த மணணுக்குள்ளும் தனிக் குணங்கள் உணடு! பெணணுக்கு பெண பல வகைகள் உணடு!. இந்த பெணணிலும் , மணணிலும்தான, மனித வாழ்க்க உணடு! வாசம்மணணில்செய்பவனுக் கோ [வாழ்வனுக்கு] மணணின வாசம்! நேசம் பெணணில் க�ொள்பவனு கோ காதல் தேசம்! பண்பட் மண என்றால் [உழுது பண படுத்திய] பயிருக்கு வளரச்சி! பண்பன பெண கிடைத்தால் குடும்பத்தில் மகிழச்சி! த ்க, தாய், தாரம், அக்கா, அணணி எனறு தன கை க�ொடுப்பவள் பெண! இம்ம ்க மாந்தரில் செம்பொன்! இந்த, ஒவ்வொரு உ விலும் இவள் இனிமை! இவளால் ஒவ்வொருவருக்கும் பெருமை! ஆணின வெற்றிக்கும் த�ோல்விக்கும் இவள்தான முதற்படி! - அதனால், ஆணே!  நீ இவளை முதல் படி! குடும்பத்துச் சுமைய�ோ, சு ்றத்தின பகைய�ோ, சுலபமாகத்  தீர்ப்பள் பெண! இவள் இல்லாமல் சுகமுண்டோஎண! [எணணிப்பார] பள்ளிக்குச் செல்லாத பெண என்றாலும் பட்டறிவால் இவள் மேதையாவாள்! ச�ொல்லிக் க�ொள்ளாத அழகில்லா விடினும் –இவள் ச�ொல்லாலும் அன்பலும் அழகியாவாள்! இன்றல்ல ்றல்ல நாளையல்ல எந்நாளும் இவளுக்குத் தனி இடம்! நன்றல்ல, நனறி து நாம் கற்கவேணடியது  பல இவளிடம்! ப�ோற்றுவ�ோம் பெணணின பெருமை! அவளுடன, மாற்றுவ�ோம் இந்த உலகை! வணக்கம் கவிஞர் சிவப லன் மண்ணின மங் ள்! சி ற ப் பு ம ல ர் ஆம் ஆண்டு நியூ ஜெர்சி  தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 109
        
                     Made with FlippingBook 
            RkJQdWJsaXNoZXIy NTg0NTU=