Malar
இருக்த்தன் செய்கின்றன. ஆணும் பெண்ணும் ஒ ்ல எ ்றல் உடனே பெண் ஆணுககு சமமானவள் அ ்ல என்ற ாருள் ஆகாது. ஆணஉயர்நவன்; பெண்தாழ்ந்வள் என்றும் ாருளாகிவிடாது. பெண் உயர்நவள்; ஆண தாழ்ந்வன் என்றும் ாருள் ஆகிவிடாது. வேறு ாடு எ ்பதுஉயரவு தாழ்வைக குறி ்பதில்ல . ஆணபெண் இருவரும் தனிததுவம் வாய்ந்வர்ள், தத்ம் அளவில் சிறப்புடையவர்ள். ஆணாக இருந்தலும், ண்ணக இருந்தலும் இருவருககுள்ளும் ஆண்மயும் ண்மயும் க ந்த இருககின்றன. ஆண்ம எ ்றல் வீரம், எதற்கும் அடங்கதவர்ள் என்றும்; ண்ம எ ்றல் அடஙகிப் ப கின்றவர்ள்என்றும்கூட ாருள் கொள்ள முடியாது. இருவரும் அனைதது குணங்களயும் தன்னகத்த கொண்ட சிறப்புற்று இருககின்றனர. இன்றைய ரந் உ கில், ஆண்ள் ாஙகிய சமுதாயததில், ண்ள் தன் அறிவா ாலும் ஆளுமையாலும் அனைததுததுறைகளிலும்துணி ாடு சிறநது விளஙகுகி ்றர்ள் எ ்றல் அது அன்றைய சாதனைப் ண்ளும், தல வர்ளும் ப�ோ ராடிப் பெற சுத நதிரததினால்தான் எ ்பதை ஒருப தும் நாம் மறநது விடககூடாது. இந் சுதநதிரமும் அத்தன எளிதாகக கி டடி ய தி ல்ல , அன்ன ா ர ் ள் வருங்காலப் ண்ளின்வளரச்சியையும் ந த்தயும் கருததில் இருததித தடைகளை எ ம் தகர்து எறிநது சுதநதிர விததிட்தா அது சாததியமானது. புதுமைப் பெண் என்றும், பெண் சுதநதிரம் என்றும் கூறும்இன்றையப் ப ண்ள்தம்முயற்சிகளில்எல் ம், அந்ச் சுதநதிரம் தமககும், தம்மை சார்திருககும் சமூகததிற்கும், எக்காலததிலும் நன்மை விளைவிககுமா எ ்பதை ஆழ்நது சிநதிக் வேணடும். நாளைய மங்க எ ்பவள் இன்றைய மங்கயின் உநதுதலில் அடுத் அடி எடுததுவைததுப் பெண்ணு க மேம்பாட்டினைத த�ொடர்துஎடுததுச் ்பவள். இன்றையப் ண்ள் சமூகததில் வெற்றி நடை ப ட அடியெடுதது வழி வகுததுத தந் ாதையில் நாளையப் ண்ள் த�ொடர்து சென்று வான்தொடும் ருமை எய்துவர. பெண்சுதநதிரம்எ ்பதுஆண�ோடுசண்டயிடுவதோ, ப ாடடியிடுவதோ அ ்ல. பெண்ணுரிமை எ ்பது சமூகததில் சமமாகப் ங்கேற் ண்ளுக்கன வாய்ப்பு. தற்ப ாதைய சமூகம் ண்ளுககும் சம வாய்ப்புத தரு ்படியான விதிமுறைகளையும் கட்டமைப்பையும் அமை ததுக க�ொணடிருககின்றது. வீடடிற்குள் அடைநது கிடந ் ப ண்ள் இன்று விண்ணை தாணடி யணிககும் அளவிற்கு வளர்திரு ்ப தில் அக்காலப் ண்ளின் ப ராட் விதது தான் அடி ்படையாக இருந்து. அதே ப ல் இன்றையப் ண்ள் தங்ளுக்கனப் ாதையை வகுககும் ப து வருங்கால மங்ககளுககு வ ழி க ா ட டு கி ற � ோ ம் எ ்ப த ை நி னைவில் க�ொள்ளவேணடும். ண்ளின் அறிவு மிளிரகிறது. அறிவில் வளரச்சி கணடு திறமையை வளர்து முன்னேறுகிறார்ள். சமுதாயததில் ண்ளின் ங்ளிப்பு எ ்பது வெகுவாக வளர்து விட்து. இச்சூழலில் ண்ள்சமுதாயத்தோடு கு டு ்ப த ்த யு ம் க வ னி த து சமநி ்படுததுவதே இன்றைய மற்றும் நாளைய மங்ககளின் கணமுன் நிற்கும் மிகப் ரிய அறைகூவ ாக ்படுகின்றது. அ றி வி ல் மி ளி ர ் வ த � டு மடடு ல் அந் அறிவில் முதிரச்சி வேணடும். சுய ந ற்று குடு ்பததிற்கும், சமுதாயததிற்கும் யனுள்ள தெளிவான முடிவுகளை எடுக் வேணடும். சமூக மேம்பாட்டுப் ாறுப்ப ாடு, இ ்ல மேம்பாட்டுப் ாறுப்பும் ண்ளுககு இன்றியமையாததா கின்றது. பீடுநடைப ாடடுச் சமூகததில் கோ ாச்சி வந்தலும், குடு ்பம் என்று வருகின்ற ப ாது, தாயாக, மனைவியாக, மகளாக என்று கனிவும், ாசமும் காடடி இ ்லத்தார அரவணைததுப் ப ாகும் ாறுப்புமிக உன்னதமானது. அறிவுமிளிரும்வேளையில்அன்பைக்கைவிடாமலும் இருக்வேணடும்.தனிததுவம்,துணிச்சல்,பெண்ணுரிமை என்ற யரி ம்இவ்வு கில்தனிததுஇயங்கால், எதை, எங்க, எதற்காக விடடுக க�ொடுககிற�ோம் என்ற தெளிவையும் , சகிப்புத்தன்மயும் வளர்துக க�ொண்டல் ஒவ் வொரு பெண்ணும் சமூகததிலும் குடு ்பததிலும் சிறநது விளங்கலாம். அறிவில் சிறநது மிளிர்வோம்; ஆணவம் அழிக்க துணிவோம். அன்ப அளிக் மறவ�ோம்; அரவணைததுஆளுமை வோம் ப ண்ணப் ப�ோ ற்றுவ�ோம்; ப ண்மையப் ப ற்றுவ�ோம். சுப க்குடி சி ற ப் பு ம ல ர் ஆம் ஆண்டு ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 111
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=