Malar

ஒ ருமுறைமாவீரன்நெப்ப லியன்தன்னுடைய மூத் அமைச்சரை அழைதது, “நம் நாடு முன்னேற முதல் துணை யார?” என்று கேட்டா. அதற்குஅந்அமைச்சர “ந ்ல தாய்மார்ள்” என்று விடையளித்தராம். இரண்டம் முறையாக அடுத்து யார என்று கேட்டராம். அதற்கு அந் அமைச்சர மீணடும் “ந ்ல தாய்மார்கள” என்று அழுத்ம் திருத்தாகக கூறினாராம். இது வர ாற்றுச்செய்தி. ம க ா த ் ம க ா ந தி ய டி க ளு ம் , இராமகிருஷ் ரமஹம்சரும், சுவாமி விவேகானந்ரும் கூட இதற்குச் சா ்றக விளஙகுவதை அறிய ாம். நாம் வாழ்கின்ற நாட்டை தாய்நாடு, வானத்த ஆகாயவாணி, செல்வத்த இலக்குமி, கல்வியைக க வாணி, வீர த்தப் ர ா சகதி , தர்த்தை தர்மதவதை என்று அனைத்தயும் பெண் என்றே ப ற்றி மகிழ்கிற�ோம். மகாகவி ாரதி கூட “ச�ொ ்லடி சிவசகதி என்னைச் சுடரமிகு அறிவுடன் படைத்துவிட்டய் வ ்லமை தாராய�ோ இந் மாநி ம் யனுற வாழ்வதற்கே!” - என்று அன்னையிடம் தான் வரம் வேணடுகிறான். ஆழமாகச் சிநதித்தல் ண்மயின் தவிப்பும், உள்ளதது உறுதியும் தான் பக்திககும் தேவை. ண்மயின் சர் சங்ப் ரிததியாகம் தான் சரணாகதிககுத தேவை. அதனால் தான் “பெண்ணிற் ருந்க் யாவுள? ” என்று திருவள்ளுவப் ருந்தகயும் ப சுகி ்றா. “மங்கயாய்ப் பி ்பதற்கே - ந ்ல மாதவம் செய்திட வேணடும்” - என்று கவிமணி கூறுகி ்றா. “ஓர அழகிய கற்புடைய பெண் ஆண்வனின்முழுமையானசிறந் கவும், தேவதைகளின் ருமையாகவும் உ கததின் அதி அற்புதமானதனித்அதிசயமாகவும் விளஙகுகிறாள்” என்று ஹெரமிஸ என்னும் ப ரறிஞர ப சுகி ்றா. ந வுக்கரசர் ்டர். . சததியசீலன் ்மையைப் ற்று ம்... நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 114

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=