Malar
மென்மயா, அனபு காட்டும் வினயமா, ப�ொங்கு கின்ற தன்மயா, ஆழ நெஞ்சின தகைமையா, எதிர்ப ராத வன்மயா, உணரச்சிக் க�ோவை வரிசையா, ்க நெஞ்சம் இன்தான எனறு யாரே இயம்பிடக் கூடும் இங்கே! ஆத்திரம் ஓர்பல், பாசம் ஆரத்திடும் ஓர்பல், வாழ்க்கச் சாத்திரம் ஓர்பல், அனபின தரிசனம் ஓர்பல், பற்றி ஈரத்திடும் ஓர்பல், இன் எழுச்சிகள் ஓர்பல், ்க பாத்திரம் இன் தென்றே பகரந்திட யாரால் கூடும்? சின்னத�ோ வயதில் வீட்டில் சிரித்திடும் மல்லிகைப் பூ கனனியாய் மாறி விட்டால் கண்வர வண் ர�ோஜாப்பூ அன்னயாய் இதழி ணைக்கும் அழகுயர தாம ரைப்பூ பின்வள் தளர்ந் ப�ோதும் பெருமைக�ொள் மகிழம்பூதான. அமைந்திடும் வாழ்க்க தனனில் அலைப்பு ச் செய்யும் பாரச் சுமைகளை ்க நல்லாள் சுகங்களாய்க் காட்டு கின்றாள் இமைகளின படபடப்பில் எகிறுதே இதயப் பந்து. சிமிழிலே உலகம் காட்டும் சித்தினை என் ச�ொல்ல? அன்னயின மகளாய், க�ொண்டா அனபுறு துணையாய், மக்கள் தன்ரும் தாயாய், த ்க த ்கயாய், மாட்டுப் பெண்ணய் முனனிடும் மாமி யாராய், முடுக்கிடும் நாத்தி யாக என்னன் உ யெல்லாம் எடுக்கி ாள் இல்ல த்தில்! அணைக்கவும் செய்வாள், நேர்ந்தல் அதட்டவும் செய்வாள், பந்தம் இணைக்கவும் செய்வாள், மாறி எகி வும் செய்வாள், வாழவில் துணைக்கரம் தந்து மேலே துலக்கவும் செய்வாள், ஆமாம் மணக்கி அவளால் வாழ்க்க மணக்கி தென் துண்ம! மங்கையர் உள்ளம் கவிம மணி இலந்தை சு இ மச மி ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 26
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=