Malar
தவம் ஒனறும் புரிந்ததாய் தெரியவி ்ல. புவிதனில் வலி ஒனறும் பெரிதாய் உணர்ந்தி ்ல இமை ந�ொடியில், குழ ்தயாய், குமரியாய், பதுமையாய், மனைவியாய், தாயாய், மூதாட்டியுமானேன. அணைத்த கைகள் பல உணடு, இறுக்கத்தில் வலித்த ந�ொடிகள் நினைவி ்ல. தடுத்த கைகள் பல உணடு, அதில் தவித்த ந�ொடிகள் நினைவி ்ல. எதிர்த் குரல்கள் பல உணடு, அதில் சிந்திய உதிரம் நினைவி ்ல. புவிதனில் வலி ஒனறும் பெரிதாய் உணர்ந்தி ்ல. எனனுள் இருந்த தா ்மையப் புகழ்ந்னர, என மகனுக்கு நனறி ச�ொன்னே. எனனுள் இருந்த கருணையைப் புகழ்ந்னர, என கண்ள் ந�ோக்கின ஏழ்மக்கு நனறி ச�ொன்னே, எனனுள் இருந்த வீர ்த புகழ்ந்னர, என்ருகில் இருந்த அநீதிக்கு நனறி ச�ொன்னே. எனனுள் இருந்த அறிவுச்சிந்தனையை புகழ்ந்னர, என சமூகத்தில் இருந்த மடமைக்கு நனறி ச�ொன்னே. எனனுள் இருந்த ப�ொறுமையை புகழ்ந்னர, உண்மைய உணரத்திய வாழ்க்கக்கு நனறி ச�ொன்னே. சிதைந்த கனவுகள், த�ொலைந்த உரிமைகள், உண்மகள், எதிர்த் அவலங்கள், பறித்த சுதந்திரங்கள், விரித்த வலைகள், கிழித்த க�ோடுகள், நெரித்த உணரவுகள், இவையே என உறுதிக்கு உரிமைக�ோல். நான வளர்த் உ வு, உருவாக்கிய உலகம், பெருக்கிய ப�ொருள், உணர்ந் ஆனந்தம் இவை எனறும் கு யக் காணவி ்ல என தன்ம்பி ்கக்கு எனறும் பங்கம் வந்ததி ்ல புவிதனில் வலி ஒனறும் பெரிதாய் உணர்ந்தி ்ல. நான ்றைய மணணின ஈரத்தில், நாளைய மக்களின நம்பி ்கைக்கக, இன்றைய உண்ம உணரவில் மீணடு மினனும் மணணின ்க. எனது நேற்று, இனறு, நாளைய பக்கங்களின எண்ள் மா ாம், மா ா குணம் படைத்த என தன்ம்பி ்க குன்றா இளமையும் கு யா உறுதியுமாய் வீதி வலம் வரும், வெற்றி நடம் புரியும். புவிதனில் வலி ஒனறும் பெரிதாய் உணர்ந்தி ்ல இந்த மணணின ்க. மண்ணின மங்கை சுசித்ரா னிவாஸ் ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 32
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=