Malar
பரு தொனறு இரை யினறிப் பலகாலும் வருந்தி அலைய கடுக்கத் தன்கலும் எலி ஒன்றை நடுத் தெருவினிலே பலி வாங்கி வீசி எறியப் பாரத்திருந்த அப்பருந்து தன கடுங் கூர்ரங்களால் கவரந்து விண செல்ல “ஆகாயத் த�ோட்டி”யெனப் பெயர சூட்டி அழகாய்ப் புகழந்துரைக்க அதன்ணி கண்டோரெல்லாம் உணணுதற்கே கவரந்து சென்றேன! - சுத்தம் பணணுதற்கு அல்லவே!! எனறுரைத்து இப்படியே மக்கள் எல்லாம் உலகதனை தப்பாகவே எடைப�ோட்டுக் க�ொள்கின்றார உவகைதனை!! - தேவதாஸ் முத்துக்காமாட்சி பருநது சூழ் உலகு...!! ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 40
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=