Malar

நியூ ஜெர்சி வ ழ் தமிழ் மக்களுக்கு வணக்கம்! 30 வருடங்களுககு முன், நாங்கள் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் என்ற ஒன்று ஆரம்பி போம் என்று நினைக்கவில்ல. நியூயார்க தமிழ்ச் சங்கம் மறறும் பாரதி சங்கத்தில இருந்து நி ழ்ச்சிக்கான அறிவிப்பு எ பொழுது வரும், நம் ச�ொந்த பந்தமான ந ்க எ பொழுது சந்தி போம் என்று ாத்திரு போம். இந்த தா ம் தணியும் வ யிலேயே த�ோன்றியது நம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம். தமிழ் மக்க டு சேர்ந்து ஆரம்பித்து வெறறி ரமா 30 வருடம் ஆகி விட்து என்பதை நினைககும் ப�ொழுது மகிழ்ச்சியா இருககின்றது. மக்க இணைககும் சமூ இணைய ங்கள் இல்லத ாலமது. இந்திய ்கள் அனைவரும் பல இடங்களில பரவி வசித்து வந்தனர். அவ ்க சந்திப்பது என்பது எளிதானதல். இந்திய ்க எங்கேயாவது ச தோஷமா இருககும். அதுவும் தமிழ் ாதில கேட்டுவிட்டா அலாதி ஆனந்தம். அந்த நாட்களில பேனா மை ண்டு யில எழுதிய அழைப்பிதழ் மூலம் தமிழ் மக்க ஒன்று கூடடி சங்க விழாக்க நடத்தி வ தோம் என்று நினைத்தால நம்ப முடியவில்ல. டந்த 20 வருடமா , அதி மான தமிழ ்கள் புலம்பெயர்ந்து வந்து ண்டிருககிறா ்கள். நம் தமிழ்ச் சங்கமும் பல பரிமாணங்களில த ்ன உருவ டுத்திக ண்டு தமிழ் ம�ொழி, தமிழர் லாச்சாரம் இவை என்றும் வேரூன்றி அயல நாடடில தழைத்து வ ர அடி ம் அமைககும் வ யில 30 வருடங்க ா த�ொடர்ந்து செயல்படு வருகின்றது. ம�ொழி, லாச்சாரம் இர ்டயும் வ ர்ககும் பணியில முககிய பஙகு என்றுமே ்களுககுத் தான் என்பதில ஐயம் இல்ல. அதனாலேயே எங்கள் 30 ஆவது வருட ட்ங்களின் மையக்கருத்து மண்ணின் மங்கை என்று அமைந்தது மி ப�ொருத்தமானது. இன்றும் எந்த இடத்தில இருந்தாலும் தமிழ் ம�ொழி ாதில விழுந்தால தானா ந ்ம திரும்பிப் பார்க்க வைககிறது நம் தமிழ். தமிழ் வளர்ப்போ ம், தமிழ்ச் சங்கம் வளர்ப்போ ம். சாதி மத வேறறுமையின்றி தமிழுக தமிழ் வளர்ப்போ ம். புலம்பெயர்ந்த நம் தமிழ் மக்களின் த்திறமையை வ ர்த்து அஙகீ ரிப்பதற ஆரம்பிக்கப்பட் நம் தமிழ்ச் சங்கம் அடுத்த தலைமுறையினருடன் இணைந்து பயணித்து இந்த நற்ணியைத் த�ொடர்ந்து மேன்மேலும் வ ர என் வாழ்த்துக்கள். அன்புடன் நிர்மல சுந்தரம் தலைவர், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் (2019) நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 8

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=