Malar

1937 ஆம் ஆணடு சென்னையின் தீவுத திடலில் கூடியிருந்இயேசு நாதரின்புனிதவிருநது கூட்டதில் புடவை அணிந் ஒருவர மேடையின் உள்ளும் பு ற மு ம் ர ர க ் ணி ச ெ ய் து க�ொணடிருந்து சற்று விசிததிரமாகவேப் ட்து. அவர தான் இநதியாவின் முதல் ஒலி ரப்பு றி-இயககுனர “திருமதி. மீனா நாராயணன்”. தி ்பட மற்றும் ஊடகததுறை எ ்பது சராசரி குடு ்ப வாழ்க்கயில் இருநது வில் வைததுப் ா ர்க்க்பட் அந ் நட்ளில் தைரியமா க இததுறைகளில் கால் திதது மிகவும் வெற்றிகரமான முதல் பெண் ஒலி ரப்பு றி-இயககுனராக வ ம் வந்தா மீனா அவர்ள். மீனா மற்றும் அவரது கணவர நாராயணன் அவர்களைப்பற்றிமடடுமேஒருதனிபுத்கம்எழுத ாம் என்று ச�ொன்ன தி ்பட வர ா ்றசிரியர திரு. திய�ோட�ோர ாஸ்ரன்தனது “திமெசேஜ் யரெர்” என்ற நூல் மூ ம் அதை நிறைவேற்றவும் செய்தார. சிவகங்க குதியைச் சேர்ந மீனா அவர்ள், சென்னை உயரநீதிமன்றததின் திவாளர திரு. சீதா ராம ஐயர அவர்ளின் புதல்வி ஆவார. மீனா அவர்ளின் கணவர திரு. நாராயணன் ஒரு தி ்பட விநிய�ோகஸ்ராக தன் த�ொழில் வாழ்க்கையை துவஙகி, சென்னை கீ க்கதில் பூந்தல்லி நெடுஞ்சாலையில் 1934 ஆம் ஆணடு “ஸரீ ஸரீனிவாசா சினிட�ோன்” (“Sound City”) என்ற முதல் ஒருஙகிணைப்பு ஒலி ்பதிவகத்த ( “ Ta l k i e Re co r d i ng S t ud i o ” ) த�ோற்றுவித்தா. ந ா ர ா யணன் அவர்ள் தனது ஒலி ்பதிவகததில் திரு. டார அவர்கள நியமிதது, மீனாஅவர்கள டாரின்உதவியாளராக நியமித்தா. இருவரும் “ஸரீனிவாஸ கல்யாணம்” என்ற தி ்படததில் ணியாற்றினர. அந்ஒலி ்பதிவகததில் இருநது டார அவர்ள் வெளியேறிய ழுது, உயரநி க்ல்வி மடடுமே முடிததிருந் மீனா அவர்ள் ஒலிப் றியியலின் ஒ வொரு நுணுக்ங்ளிலும் தேர்நஅனு வம்அடைநதிருந்தா. அதனா நாராயணன் அவர்ளின் அடுத் டமான “விஸ்வமிததிர” வில் முதன்மை ஒலி றி- இயககுனராக ணியாற்றி வெற்றியும் கண்டா. முறையாக இசை யின்று, தேர்ந ாடகராவும் திகழ்ந் மீனா அவர்ள், து ா ாரம், விக்ர ஸரீ சாஹசம், துளசி பிருந்த, ப�ோர்வீரன் மனைவி, மடச்சாம்பிராணி, ஸரீ ராமானுஜம், மற்றும் விப்ர நாராயண ஆகிய தி ்படங்ளில் ஒலி றி- இயககுனராக ணியாற்றியுள்ளார. 1936 ல் தன் கணவரை இழந் மீனா அவர்ள் சர. சி. வி. இராமன் அவர்ள் வாழ்நது மறைந் வீடடில் தனது இறுதி நாட்களை கழித்தா. 1954 ஆம் ஆணடு க�ொடைக்கனலுககு சுற்று ா சென்ற ப து மாரடைப்பில் கா ானார. இன்று தி ்படம் மற்றும் ஊடகத துறைகளில் த�ொழில்நுட்ப ரீதியாக பல்வே று சாதனைகள் நிகழ்ததி வரும் ண்ளுககு மீனா நாராயணன் அவர்ள் ஒரு சிறந் மு னோடியாக இருநதுள்ளார எ ்பதில் துளியும் ஐயமில்ல . ப டப்ப த ர ங்கள் தமி ம் - முததுக்கும ர் தேவ ஸ் ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 82

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=