Malar

ஆடிஅலைந்து ணிசெய்து வந் த வனுககு மா ஒரு விதததில் மயக்ம் . “கஙகுலும் கலுங கணடுயி றியாள்” என்னும்ஒருவரிதிருவாய்ம ழியில் வருகிறது. இரவாயிருப்பினும் க ாயிருப்பினும் கண மூட வழியறியாள் என்னும் இவ்வரி வழி அக்காலப் ண்ளின் மன உளைச்சல்களை ஒருவாறு நம்மால் ஊகிக்முடிகிறது. ஓரம் ப கியார கஙகுல் உடைந் விதத்தச் சங்காலத்தின் வர ாற்று நுணுக்ம் ஒன்றைத தரும்விதததில் ாடியிரு ்பதைக காணுங்ள். பைங்காற க�ொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழிய�ோ மாலை ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. அழகானகால்களைஉடையக�ொககுகள்மீனுக்ககப் கலில் அசையாமல் காததிருககுமாம். அவற்றின் ணியை நிறைககும் வண்ம் குண்டக இருககும் நீர ஆ ்பல்கள் இனிதாகக கூம்பினவாம். அங்னமே த விகூறுகிறாள் எனது மனதுககினிய த வனைச் சேர வழிவகுககும் என் மனதுககினிய கஙகுலைத் தரும் வண்ம் மா யும் இத�ோ வநதுவிட்து என்கிறாள். த வனுக்ககவே ங்கற் க�ொககு ப ன்று த விகள் காததிருந் கா ம் சங்கா ம் என்னும் வர ாற்று நுணுக்த்த ஓரம் ப கியார நமககுத தருகிறார. பக்திகாலத்தின் தி கமாக விளஙகியவர ஆண்டள். ஆண்டளது ாடல் தமிழ் வர ாற்றில் இளம் ண்ளிடையே ஏ ்படுததிய தாக்ம் அளவிற்கரியது. மார்ழித திங்ள் மதிநிறைந் நன்னாளில் நீராடப் ப துவீர என்று பக்திகாலத்தில் அரைககூவல் இட் ஆண்டளின் வேணடுக�ோள் இன்றும் தமிழ்ப் ண்ளிடையே மார்ழி மாதததுச் செய டாக இருககிறது எ ்பதை எணணும் ப து இந்ப் பக்திகா ப் ண்ணி நம் மணணின் மங்கயருள் சிறந் ஒருவர எ ்றல் மிகையாகும�ோ? ஆண்டளின் மு ்பது ாடல்களையும் சங்க தமி என்கிறவர ாற்றுஉண்மையமு ்பதாவது ாடல்வழி அறிகிற�ோம். “ ங்கமலத தண்தரியல் ட்டபிரான் க�ோதை ச�ொன்ன சங்க தமி மு ்பதும் தப்பாமே இஙகிப் ரிசுரைப்பார்” என்ற வழி பக்திகா ப் பு வர்ளும் தங்ளுடைய ாடல்களைச் சங்ப் ாடல்களாகவே கருதினர எ ்பது உண்ம. அத�ோடு தமிழ்ப் பு வர்ள் அனைவரும் இயற்கையை ஊர்து கணடு இயற்கையின் மகத்தன பண்புகளை மனிதவா வோடு இணைத்னர என்ற ஒரு வர ாற்று உண்மையயும் சங்கா ப் பெண் கவிஞர்ள் மடடு து பக்திகா ப் பெண் கவிஞர்ள் வழியும் காணகிற�ோம் எ ்பதற்கான எடுததுக்காடுகளைஆண்டளின் ாடல்கள் வற்றில் காணகிற�ோம். பக ் தி க ா லத ் தின் இ ய ற் கை க க ா ட சி ய ை த தெள்ளத்தளிவாகக கூறும் ஆண்டளது ாட ந�ோககுங்ள். கீசு கீசென்று எஙகும் ஆனைச் சாத்தன் லந்து பேசின பேச்சரவம் கேட்டிலைய�ோ பேய்ப் பெண்ணே ாசும் பிறப்பும் ல லப்பக ர்த்து வாச நறுஙகுழல ஆய்ச்சியர் மத்தினால ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலைய�ோ நாய ப் பெண் பி ய்! நாராயணன் மூர்த்தி சவனைப் பாடவும் நீ ட்ட கிடத்திய�ோ தேசமுடையாய்! திற ஏல ஓர் எம்பாவாய். அதிகா யில் வை இனங்ள் கீசு கீசு என்று தங்ளுககுள் ப சிக்கொள்கின்றன. ஆய்ச்சியர எனும் ஆயர கு ப் ண்ள் மததினால் கா யில் வெண்ணக்ககத தயிரைக கடைகின்றனர. அது ஊரெஙகும் கேடகிறது. இந்அதிகா ச் சத்ங்களை கேளாமல் உறஙகும் ாவைகளை எழுப்புகிறாள் ஆண்டள் தனது இனிய ாடலின் வழி. இக்காலப் ாவைகள் இச்சத்ங்கள எந்நரததிலும் கேட் இய ாத வர ாற்று மாற்றம் தமிழகததில் இன்று. எனினும் ஆண்டள் வழி நம் தமிழ் உ கத்த நுணுக்காக அறியும் ப று நம் மங்கயர இலக்கியம் வழி அறியும் நம் மணணின் மங்கயரைப் ப ற்றித துதிக்வும் வேண்டவா! வைஷ்வததுககு ஆண்டள் எ ்றல் சைவததுககுக காரைக்கல் அம்மையார என ாம். தின�ோராம் திருமுறையில் இரண்டவதாக அமைநதுள்ளது காரைக்கல் அம்மையாரின் ாடல்கள். பிறவாமை வேணடும் என்கிறார. பிறந்தால�ோ இறைவனை மறவாமை வேணடும் என்கிறார. சங்காலத்தில் த விகளுககுத த வனை மறவாமை வேணடும் என்றனர . ஆண்டாள� விஷணுவை மறவாமை வேணடும் எ ்றள். சிவனை மறவாமை வேணடும் என்கிறாள் காரைக்கல் அம்மையார. நம் மணணின் மங்ககள் யாவரும் தம் த வனை மறவாமல் இருக்கவ விரும்பியுள்ளனர என்ற வர ாற்று உண்மைய இம்மணணின் மைந்ர்ள் அனைவரும் அறிநது ரு ்ப ட வ ேணடு ம ன் ற ! எ ன் னே ! ப ெண்ணின த தி ன் ரு ம ை ! மணணின் மங்கயரி னின் இப்புவியும் சிறப்புறும�ோ எவ்வழியும்? சி ற ப் பு ம ல ர் ஆம் ஆண்டு ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 85

RkJQdWJsaXNoZXIy NTg0NTU=