Malar
நி யூ ஜெரசி அரசு கல்விததுறை வழஙகும் இரு ம�ொழி முததிரை (biliteracy seal) தமிழ் ம�ொழிக்கக முதல் மாணவிகள் ஐஸ்ர்ய ராஜேஷ மற்றும் பிரதிஷா ஷ்யம்சுந்த. பிளைன்ஸ் தமிழ்ப் ள்ளி மாணவிகளான இவர்ள் 2018-ல் முதல் முறையாக அரசு அஙகீகாரம் தமிழ் ம�ொழி தேரவில் சிறந் மதிப்ப ண்ள் எடுதது வெற்றியடைந்னர. இந்அரசுஅஙகீகாரம் முததிரையினால் கல்லூரியில் ம�ொழி டிப்பிற்கான கிரேடிட் (credits) ள்ளி ்பருவததி கிடைககிறது, அதுவும் தமிழ் ம� ொழி டிப்பிற் க ா க கிடைததிரு ்பது எ ்பதுக குறிப்பிடத்க்து . மாணவர்ளின் எழுதது மற்றும் ப ச்சுத திறனை அளவிடும்வகையில்நடத்தப்படும்சிறப்புத்தேவில் தேரச்சியடையும் மாணவர்ளுக்க இந் முததிரை அளிக்கப்படும். 2 0 1 9 ஆம் ஆணடு இவர்ள் ள்ளி மேல்நி ்படிப்பு நிறைவடைந்தத அடுதது, நியூ ஜெரசி கல்விததுறையில் உ க ம�ொழிகள் பிரிவின் த ப் றுப்பில் உள்ள திருமதி. மரியா என்கார்ன பி. ர�ோமெர�ோ அவர்ள் ட்டளிப்பு வடங்ள் வழஙகினார. இநதிய ம�ொழியி தமிழ் ம�ொழிககுத தான் முதல் முறையாக இந் அரசு அஙகீகாரம் முததிரை தர ்படடு இருககிறது எ ்பது ருமை தரககூடிய செய்தி. மினச�ோட்டவை அடுதது நியூ ஜெரசியில் தான் இநதிய ம�ொழிக்கன இரு ம�ொழி முததிரை கிடைததிருககிறது. மாநி ம் முழுவதும் பத்துககும் ்பட் தமிழ் ள்ளிகளை தன்னார்வலர்ள் நடததி வரும் இத்ருவாயில் ஆயிரததிற்கும் ான மாணவர்ள் தமிழ் ம�ொழிக கல்வி கற்கும் நி யில் இத்தகய முயற்சிகள் மாணவர்ளுககு மிக யனுள்ளதாக அமையும் எ ்பதில் ஐயம் இல்ல . இந் அரிய முயற்சியில் மு னோடியாக இருககும் பிளைன்ஸ் தமிழ் ள்ளி ஆசிரியர்ளுககும் மாணவர்ளுககும் வாழ்ததுக்ள். தமிழ் இரு ழி முத்திரை ்ற முதல இரு முத்து ்கள்! பட்டமளிப்பு விழாவில் வெஸட் வின்ட்சர் பள்ளி மாவட்ட உலக ம�ொழி மேற்பார்வயாளர் திருமதி ஷெர்ரி சீய்ஸ்மர் மறறும் ஐஸ்வர்ய ராஜேஷ் (வலது), பிரதிஷா ஷ்யாம்சு ்தர். நியூ ஜெர்சி கல்வித்து யில் உலக ம�ொழிகள் பிரிவின் மைப் ப�ொறுப்பில் உள்ள திருமதி. மரியா என்கார்னா பி. ர�ோமெர�ோ அவர்கள் பட்டமளிப்பு வடங்கள் வழங்கினார். ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 86
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=