Malar
தான் டித் ாடங்ளின் டி, ஒரு பெண்ணுககுக குழந்த பிறநது சுமார இரு வருடங்ளில் தா ல் நின்று விடும், அ ்லது நிறுத்தப்படும். தன் மனைவி அஞ்லி, இரு குழந்தகள்பிறந்ப�ோ தும், தாய்ப்பாலை நிறுத், ட் து ்பம் அவருககு நன்கு நினைவில் உள்ளது. ஆனால், 50 வயதுககு ான ார்தி அம்மாள் கூறிய செய்தி, அவரை மிகவும் சிநதிக்க தூணடியது. தருமராசைப் றுத்வரை தாய்மையைப் வடிவங்ளில் ார்திருககிறார. தருமராசு, தன்தாயின்தாய்மைச் சகதியைநினைததுப் ா ர ் த ் த . இன்று ம் ய ா ரு ம் ந ்பமுடியாது. Trunk call புக பண்ணி, 3 மணி நேரம் காததிருக் வேணடிய க ா ம் . “அம்மாவுககு உடம்பு சரியில்ல , ஆனால் நீ வர வேணடியது இல்ல ” என்று அ விடம் இருநது கடித ம் வ ந து மூன்று வ ா ர ம் ஆகிவிட்து. ஆனாலும் ஏத�ோ உநதுதல் (அதுவே தாயின் சகதி). ரயிலில் , டெல்லியில் இரு ந து திருச்சிககுக கிளம்பி விட்டா. வீடு அடைந்தல்ஒரேகூட்ம்.உறவினர்ள் அழுகைச் சத்ம். தான்வநதுசேர்நது, மூத் மகனாக அன்னைககு க�ொள்ளி ப�ோ ட என்ற உண்ம புரிந்து. மயக்ம் ப�ோட்டு விழுந்தா. வந் ஒருவர விடாமல் கேட் கேள்வி – “எ ்படித தருமராசு டெல்லியிலிருநது சரியாக இன்று வந்தன்? யார எப்ப து சேதி ச�ொன்னார்ள்?’. யாரும் அந்த தாயின் சகதியை எணணி வியக்கால் இருக் முடியவில்ல . தாயின் மறைவுககுப் பின் சக�ோதரிகள் அந் இழப்ப ஈடு கடடினர. தாய், உடன்பிறந் சக�ோதரிகள்என்றுஒருபுறம், பின்மனைவி, மகள்என்று மறுபுறம் - எ ம் தாய்மையின் வடிவங்ள். தன் கணவனையும், குழந்தகளையும் ஒ வொரு ந�ொடியும் எணணி, கசிநது உருகும் அஞ்லியின் தாய்மை, அவரை உருக வைக்கத நாளில்ல ! மகள் வளர்ந பின், மனைவியும், மகளும் தன்னை ஒரு குழந்தயாகப் ாவிதது, கட்டளகள் இடுவதும், சி சமயங்ளில் கையைப் பிடிததுத தரதர என்று இழுத் வண்ம் செல்வதும் அவருககு நினைவுககு வரும்; ரு ்படுவார. “என் தேவையை யார அறிவார? உன்னைப் ப ல் தெய்வம் ஒன்றே அறியும்!” என்ற கண்தாசன் வரிகளும் அவ்வப்ப து நினைவுககு வரும். இதுவே அவர அறிந் தாய்மை. ஆனால் ார்தி அம்மாள் கூறியது அதற்கும் மேல்! அ ்படி எ ்றல் , தாய்மை எ ்பது ஒரு பெண்ணின் உடலில் அணு அணுவாக எப்ப தும் உள்ளதா? அன்பு, கருணை, ாசம், கனிவு என்ற உணரவுகள் ஒரு புறம் இருக், உடல் ரீதியில் அணு ம் தாய்மை தானா? ஒரு பெண்ணின் உடலில் தாய்மை ஒரு வ ்றத நதியாக ஓடிக க�ொண்ட இருககிறது! நீர வீழ்ச்சியாக விழுநது க�ொண்டயிருககிறது! அது தடை டும்ப து இ ்படி ஒரு து ்பமா? மாதராய்ப் பிறநதிட மாதவம் செய்ய வேணடும் எ ்பது எவ்வளவு உண்ம! தருமராசு இன்னும் ஆழமாகச் சிந்தன செய்தார. அன்று கண்கி, தன் கணவன் க�ோவ ன்அதர்மாகக ்ல ்பட்டத அறிநது, ரும் ம் க�ொணடு, ஒரு மார்பகத்தை திருகி இருந்தாள? அது அந் உடல் அணுவைப் பிளந் சகதி அ ்லவா! அதில் மதுரை எரிந்து வியப்ப இல்ல ! “குற்ம் இலேன் யான் என்று இடமுலை யால திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா வலமந்து மட்டர் மறுகின் மணிமுலையை வடடித்து விட்டறிந்தாள் விளங்கிழையாள்” 2000 ஆணடுகளுககு முன் உடற்கூறு, மனககூறு இரண்டயும் இணைதது இதை எழுதினாயே, இளங்கோ அடிகளே, உன்னைச் சிரம் தாழ்ததி வணங் வேணடும். அன்றும் இன்றும் என்றும் பெண்ணின் தாய்மையே சிறப்பு, பெண்ணுககுத தாய்மையே சிறப்பு!! பிர ஞ்சதில் எஙகும் நிறைநது இரு ்பது அன்ப ! அதில், ரும் குதி தாய்மையே! கா ச் சுழற்சி - வருடங்ள் கடந்ன. அண்மயில் க�ோதை வீடடுககுச் சென்றிருந் ப து, விடுமுறையில் ரதன், முருகன் இருவரும் வநதிருந்னர. அப்ப து ய நினைவுகளைக க�ொணடு வரும் ஒரு காடசி. தரையில் க�ோதை. முருகன் நின்ற வண்ம் கவனமாகத தன் தாயின் கால்களை மிதிததுக க�ொணடிருந்தன். “கா ம் ஒரே குடைச்சல் அண்ண” எ ்றள்க�ோதை. தருமராசுவின்நகைச்சுவை என்றும் குறையாதது. “முருகா! பத்திரம்! குஞசு மிதிதது க�ோழிககு எலும்புமுறிவு” என்று செய்தி வரப் ப குது!’ ன்முடி இ சம ணிக்கம் சி ற ப் பு ம ல ர் ஆம் ஆண்டு நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 89
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=