Malar
எ ்றா. க�ோதை வழக்ம் ப கடகடவென்று சிரித்தள். முருகன்மிகவும் அளவான புன்னகையுடன் ப சினான். “இ ்ல மாமா; நான் மிதிக்க கூடவில்ல . என் எடை எனககுத தெரியும். மெதுவாக அம்மா கால் மேல் என் ாதம்வைததுஎடுககிறேன். அவ்வளவு தான்” எ ்றன். முருகனைப் ார்து ஒரு வருடம் தான் ஆகிறது. ப ன் ஒலித்து. தம்பி கண்ன் தான். யருககு ஏ டி எஙகும் இரு ன், எதிலும் இரு ன். தருமராசு வாழ்வில் எ முககியக கட்ங்ளிலும் அவன் பங்கு உணடு! முருகன் உடல்நி ற்றிப் ப னில் கூறினான்: “அண்ண, எ ம் முடிந்து ப ல் உள்ளது, ரத்ப் புற்றுந�ோய், மூ ்றவதுஸ்டஜ்” எ ்றன். தருமராசுவால் இதை ஏற்றுக க�ொள்ளவே முடியவில்ல . தங்க க�ோதை, அவர இடுப்பில்தூககி வளர்நவள். மணமாகி இரு சேய்களுககுத தாயானாள். ரதன், முருகன்என்றஅழகானபிள்ளைகள். காலத்தின் த்தல், தங்க மணவிலக்குவாஙகினாள். அவளது வாழ்வே இரு குழந்தகளுககு என்று ஆகிப் ப னது. இரு பிள்ளைகளும் கல்வியில் சிறநது விளஙகினர. ‘தன் மகனைச் சான்ற ன் எனக கேட் தாய்’ என்ற வள்ளுவன் ்படி இருவரும் அவளுககுப் ருமை தேடித்ந்னர. அதிலும், முருகன் மாவட் அளவில் முதல் மாணவன்; ந ்ல கம்ப னியில் ; அமெரிக்க ்ல அழைப்பு! இந் நி யில் இ ்படி ஒரு க�ோரமான விதியின் விளையாடடு, யாரும் எதிர்பாராதது! தருமராசு, தனககுத தெரிந் வெளிநாடடு நண்பர்ள் மூ ம் ரத்ப் ரிச�ோதனை ரிப்ப ர்ட் அனுப்பி உண்ம நி அறிய முய ்றா. எல்ல ரும் ச�ொன்னது, “ யனுககு வயது 25 தான். எனவே இதில் பிழைக் நிறைய வாய்ப்பு உள்ளது” என்று! ஆனால் எணணி10 நாட்ளில்எ ம்முடிந்து. “ ரியண்ண! என்முருகன் என்னைவிடடுப் ப ய் விட்டன்” என்று க�ோதை கதறியது, உயிரை வாளால் அறுத்து ப வலித்து. இடுகாடடுககு ப ய் வந் ரதன், வீடடுககு வந்தும் இன்னும் அதிகமாகக கதறினான், மா ப�ோட்டு இருந் தம்பியின் டத்த ார்து. தருமராசுபுரணடு டுத்தா.தூக்ம்வரவில்ல . க�ோதை இனி எ ்படி இதை ஏற்றுக க�ொள்வாள்? “முருகா, சீககிரம் எழுநதிரு” என்று ்ல முடியாது. செல் ப ன் அடித்தல், முருகனா? என்று ார்க முடியாது. காய்கறி வாஙகும் ப து முருகனுககு என்று கேரட வாங் முடியாது. ஞாயிறு அசைவம் செய்யும் ப ம் அவன் நினைவுவாடடும். “ரெணடு ப ரும் கிரிக்கெ ார்தது ப தும், டுங்” என்று ்ல முடியாது. வணடிச் சத்ம் கேடடு, ரதனா? முருகனா? என்று ார்க முடியாது. முருகனது உ ர்ந துணிகளை நீவி மடிககும் ப து, அவனைச் சிறு குழந்தயில் த�ொட்து ப இ ரு க கு ம் ; இனி அது கி டை ய ா து . த ன் எண்ங்ளுக்கெல்லாம் தானே தடை விதிததுக க�ொள்ள வேணடும். தன் இயற்கையான தாய்மை உணரவுகளுக்கெல்லாம் தடைப�ோ டவேணடும். ஏன�ோ சட்டன்று ார்திஅம்மாள் நினைவுககு வந்தர்ள்! இதுவும் ஒரு விதததில் த ட் தாய்மையே! ஒருபெண், ந�ோயில்மார்பகத்தயிழநதுதுன்புறுவதும், இ னொரு பெண் விதிவசத்தல் மகனை இழநது துன்புறுவதும் த ட் தாய்மையின் து ்பங்கள. தாய்மை டும் வலிகளில் இதுவும் ஒன்று. ார்தி அம்மாளைச் சி வருடங்ள்கழிததுப் ார்திருககிறார. எ ம் மறநதுப சிக க�ொணடிருந்தர்ள். அதுப ல், க�ோதையும் புததிர ச�ோகததில் இருநது மீள கா ம் உதவும் என்று எணணிய வண்ம் உறஙகினார தருமராசு. கா யில்ஊருககுக கிளம்புமுன், மற்ற எல்ல ரும் ச�ொன்ன அறிவுரைகளை அவரும் ச�ொன்னார. கடைசியில், பெட்டி ம் வெளியில்வைத் பிறகு, முருகன் டத்தை த�ொடடுமுத்மிடடுக கிளம்பினார. திரும்பும் ப து, டததின் முன் இருந் ஒரு காகிதத துணடு கணணில் ட்து. அதில் க�ோதையின் கையெழுதது. “குஞ்சு மிதி படடுக ழி குணமானதே! பஞ்சு விரல படடு முதுகில தடமானதே! அன்று அவன் பாதம் படடுப் ப�ோனத�ோ ால்லி! இன்று ‘அவன் ‘ பாதம் பற்ப் ப�ோகும�ோ தாய் வலி?” ◆ நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 30 ஆம் ஆண்டு விழா மலர் 90
Made with FlippingBook
RkJQdWJsaXNoZXIy NTg0NTU=