Join our WhatsApp Group, Scan this QR Code using the WhatsApp Camera to join the Community.

follow Us

Committee Member Login

Read 2022 Siragugal

Available Now

Read 2021 Siragugal

Read 30th Anniversary Malar

Read Silver Jubilee Malar

Join our Mailing List

Sign Up

galleries

2023 Chithrai ThiruVizha Details

back to events

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா 2023 நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

தேதி: சனிக்கிழமை, ஏப்ரல் 15, 2023
இடம்: Franklin High School, 500 Elizabeth Ave, Somerset, NJ
நேரம்: மதியம் 2:00 மணிக்கு (2:00 PM)

திரு.ராஜேஷ் வைத்தியாவின் வீணை இசை, தமிழிசை ம‌ற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.உங்கள் அனைவரையும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம்!

புத்தக கண்காட்சி

சித்திரைத் திருவிழாவில் தமிழ் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை இடம்பெறும். சங்க இலக்கியங்கள், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள், சாகித்திய விருது பெற்ற புத்தகங்கள், சிறுவர்களுக்கான கதைகள் என்று முந்நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு உண்டு.இயல், இசை, பல்வேறு கடைகள், அறுசுவை உணவு என்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் உங்கள் அனைவரையும் சித்திரைத் திருவிழாவிற்கு வரவேற்கிறது.

FREE ENTRY! for Annual Members

Annual Member RSVP: https://forms.gle/i5zuyxXtnNSTNVtx6

Non-Members Buy Tickets: https://njtamilsangam.net/web/box-office

Our Sponsors


Joy Alukas


British Swim School

A2B Restaurant

Vijay Home Foods









aroopa techologies


Dosa Grill

Nalli