நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 2023 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் திருவிழாவிற்கு தயாராகி வருகிறது ![🌞](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tb8/1.5/16/1f31e.png)
![🌾](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf6/1.5/16/1f33e.png)
![🌞](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tb8/1.5/16/1f31e.png)
![🌾](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf6/1.5/16/1f33e.png)
தேதி: சனிக்கிழமை, ஜனவரி 21, 2023
நேரம்: மதியம் 2:30 மணிக்கு (2:30 PM)
நிகழ்ச்சிகள்: திரு கோபிநாத் தொகுத்து வழங்கும் விவாத மேடை, விளம்பரப்போட்டி, ஓவியப்போட்டி, கண்கவர் பாரம்பரிய தமிழ் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க தங்களை அன்புடன் அழைக்கின்றோம்!
கோலப்போட்டி (Kolam Competition): ![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
பொங்கல் பானை ஓவியப்போட்டி (Pongal Pot Competition): ![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
விளம்பரப்போட்டி (AdZap Competition ): ![🎬](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t86/1.5/16/1f3ac.png)
![🎬](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t86/1.5/16/1f3ac.png)
நடனம் (Dance): ![💃](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t20/1.5/16/1f483.png)
![💃](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t20/1.5/16/1f483.png)
ஓவியப்போட்டி (Drawing Competition): ![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
![🎨](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tdb/1.5/16/1f3a8.png)
திரு.கோபிநாத் அவர்களுடன் சிறப்பு விவாத மேடை (The Gopinath Debate): ![🎤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td7/1.5/16/1f3a4.png)
![🎤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td7/1.5/16/1f3a4.png)