2026 Annual Membership
2026 ANNUAL MEMBERSHIP IS NOW OPEN!
ஆண்டு உறுப்பினர்களுக்கு:
- அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்
- நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னுரிமை.
- இருக்கைகளில் முன்னுரிமை
- வாசகர் வட்டம் போன்ற குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு
- விஐபி ஆண்டு உறுப்பினர்களுக்கு முன்வரிசை இருக்கைகள் அளிக்கப்படும்
The 2026 Membership will be valid starting January 1st, 2026. Please note that it cannot be applied to the 2025 Deepavali Kondattam Event.






















